அழகான அந்த கைகளில்
azhagaana andha kaigalil
அழகான அந்த கைகளில் ஆணிகள் பாய்ந்தது என்னாலோ அழகான அந்த முகங்கள் முள்முடி சுமந்தது என்னாலோ - 2
எனக்காய் அனைத்தையும் ஏற்றுக்கொண்டீர் எனக்காய் தன்னையே தந்துவிட்டீர் - 2 அன்பானவரே எனக்காய் அனைத்தையும் ஏற்றுக்கொண்டீர் எனக்காய் - 2
1. கள்ளர்கள் மத்தியில் கள்ளனாக நியாயமில்லா குற்றவாளியாக - 2 அறைந்தனரே அச்சிலுவையிலே துப்பினரே அவர் முகத்திலே அன்பானவரே எனக்காய் அனைத்தையும் ஏற்றுக்கொண்டீர் எனக்காய் - 2
More from Dheivame Un Pillai Naan
- அன்பெல்லாம் கானல் நீரானதேanbellaam kaanal neeraanadhaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அன்பே அன்பே கண்டேனேanbae anbae kandenaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான தேவன்azhagaana devanBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரே என்னைத் தேற்றினார்avarae ennaith thetrinaarBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரோடு நாமிருந்தால் அவரைப்போலavarodu naamirundhaal avaraippolaBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- ஆறுதல் அவரேaarudhal avaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- இதுவரை நடத்தி வந்த எபிநேசரேidhuvarai nadathi vandha ebinesaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- இயேசு எந்தன் வாயில் பாடலானார்yesu endhan vaayil paadalaanaarBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan