அவரே என்னைத் தேற்றினார்
avarae ennaith thetrinaar
அவரே என்னைத் தேற்றினார் அவரே என்னை ஆற்றினார் அவரே எந்தன் நம்பிக்கை அவரே - 2 அவரே (2) போதுமே - 2
1. நான் சோர்ந்து போன நேரத்தில் பெலன் தந்தவர் அவரே நான் வெட்கப்பட்ட இடத்தில் தலை உயர்த்தியவரும் அவரே - 2 என்னை கைவிடா காத்திட்ட அவரே போதுமே - 2 எனக்கு அவரே (2) போதுமே - 2
2. நான் கவலைப்பட்ட நேரத்தில் என் கண்ணீர் துடைத்தவரே நான் காயப்பட்ட நேரத்தில் என் காயம் ஆற்றினவரே என்னை ஆற்றித் தேற்றின நீரே போதுமே - 2 எனக்கு அவரே (2) போதுமே - 2
More from Dheivame Un Pillai Naan
- அன்பெல்லாம் கானல் நீரானதேanbellaam kaanal neeraanadhaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அன்பே அன்பே கண்டேனேanbae anbae kandenaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான அந்த கைகளில்azhagaana andha kaigalilBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான தேவன்azhagaana devanBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரோடு நாமிருந்தால் அவரைப்போலavarodu naamirundhaal avaraippolaBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- ஆறுதல் அவரேaarudhal avaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- இதுவரை நடத்தி வந்த எபிநேசரேidhuvarai nadathi vandha ebinesaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- இயேசு எந்தன் வாயில் பாடலானார்yesu endhan vaayil paadalaanaarBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan