ஆறுதல் அவரே
aarudhal avarae
ஆறுதல் அவரே எல்லாம் ஆனவர் அவரே(2)-எனக்கு
யார் கைவிட்டாலும் எனக்கு எல்லாமே அவரே யார் போனாலும் எனதெல்லாமே அவரே
லேயாளும் எதிர்பார்க்க அவளை யாக்கோபும் மறக்க அங்கு கனவுகள் கலைந்ததே சின்ன ஆசையும் அழிந்ததே யூதாவும் அங்கே பிறக்க தேவபாடல் லேயாள் வீட்டில் எங்கும் தொனிக்க
எனக்கு எல்லாமே அவரே இயேசு என்பவர் தான் எனதெல்லாமே அவரே (2)
More from Dheivame Un Pillai Naan
- அன்பெல்லாம் கானல் நீரானதேanbellaam kaanal neeraanadhaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அன்பே அன்பே கண்டேனேanbae anbae kandenaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான அந்த கைகளில்azhagaana andha kaigalilBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான தேவன்azhagaana devanBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரே என்னைத் தேற்றினார்avarae ennaith thetrinaarBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரோடு நாமிருந்தால் அவரைப்போலavarodu naamirundhaal avaraippolaBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- இதுவரை நடத்தி வந்த எபிநேசரேidhuvarai nadathi vandha ebinesaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- இயேசு எந்தன் வாயில் பாடலானார்yesu endhan vaayil paadalaanaarBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan