யேகோவா ராஃப்பா சுகத்தை தருபவர்
yegovaa raahppaa sugathai tharubavar
1. யேகோவா ராஃப்பா சுகத்தை தருபவர் வியாதிகள் இன்று எனக்கில்லையே யேகோவா ராஃப்பா என் பெலன் ஆனதால் வாதை நோய்களும் எனக்கில்லையே
பல்லவி
சிலுவையில் எனக்காய் ஜீவனை தந்ததால் எகிப்தின் ரோகங்கள் எனக்கில்லையே மரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்ததால் மரண பயமும் எனக்கில்லையே
பல்லவி
உம்மை நம்புவோர்க்கு பயமில்லையே உம்மை தேடுவோர்க்கு குறையில்லையே-2
2. யெகோவா ஷாலோம் சமாதானம் தருபவர் கரங்கள் பிடித்தென்னை நடத்துவாரே யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பராய் அமர்ந்த தண்ணீரண்டை நடத்துவாரே
யேகோவா யீரே எல்லாம் தருபவர் என்னை போஷிக்க வல்லவரே ஈசாக்கின் விதையை ஆசீர்வதிப்பவர் நூறு மடங்காய் நிரப்புவாரே
பல்லவி
உம்மை நம்புவோர்க்கு பயமில்லையே உம்மை தேடுவோர்க்கு குறையில்லையே-2
ஓ.ஓ.ஓ..ஓ..ஓ..ஓ..ஓ...ஓ.. இயேசுவே என் நம்பிக்கை நீரே.. இயேசுவே..என் கன்மலையும் நீரே...
பல்லவி
சிலுவையில் எனக்காய் ஜீவனை தந்ததால் எகிப்தின் ரோகங்கள் எனக்கில்லையே மரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்ததால் மரண பயமும் எனக்கில்லையே
உம்மை நம்புவோர்க்கு பயமில்லையே உம்மை தேடுவோர்க்கு குறையில்லையே-4
More from Nandri
- அக்கினி என்றாலேakkini endraalaePr. Alwin Thomas · Nandri
- அஞ்சாதிரு என் நெஞ்சமேanjaadhiru en nenjamaePr. Alwin Thomas · Nandri
- அதின் அதின் காலத்திலேadhin adhin kaalathilaePr. Alwin Thomas · Nandri
- அன்பே என் அன்பேanbae en anbaePr. Alwin Thomas · Nandri
- அபிஷேகியும் என்னை அபிஷேகியும்abishegiyum ennai abishegiyumPr. Alwin Thomas · Nandri
- அப்பா உங்க நாமத்திலே மகத்துவம்appaa unga naamathilae magathuvamPr. Alwin Thomas · Nandri
- அலங்கார வாசலாலே பிரவேசிக்கalangaara vaasalaalae piravesikkaPr. Alwin Thomas · Nandri
- அழகே என் இயேசுவேazhagae en yesuvaePr. Alwin Thomas · Nandri