அதின் அதின் காலத்திலே
adhin adhin kaalathilae
அதின் அதின் காலத்திலே, சகலத்தையும் செய்து முடிப்பார் - (2) வாக்குத்தத்தம் செய்து விட்டார் வார்த்தை என்றும் மாற மாட்டார் வாக்குத்தத்தம் செய்து விட்டார் கர்த்தர் வார்த்தை என்றும் மாற மாட்டார்
பல்லவி
அவர் நல்லவர், சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது - (2)
ஆப்ரகாமின் தேவன் அவர், உன்னை ஆசிர்வதித்து பெருகப் பண்ணுவார் ஈசாக்கின் தேவன் அவர், உன் பஞ்சத்திலும் ஆசிர்வதிப்பார் யாக்கோபின் தேவன் அவர், உன்னை தமைக்கென்று தெரிந்துக் கொண்டார் யாக்கோபின் தேவன் அவர், உன்னை இஸ்ரவேலாய் மாற்றிடுவார்
பல்லவி
அவர் நல்லவர், சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது - (2)
எலியாவின் தேவன் அவர், உன் ஜெபத்திற்கு பதில் கொடுப்பார் தானியேலின் தேவன் அவர், உன்னை தீமைக்கெல்லாம் தப்புவிப்பார் தாவீதின் தேவன் அவர், உன் சத்துருக்கெல்லாம் விலக்கி காப்பார் தாவீதின் தேவன் அவர், உன்னை கன்மலைமேல் நிறுத்திடுவார்
பல்லவி
அவர் நல்லவர், சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது - (2)
அதின் அதின் காலத்திலே, சகலத்தையும் செய்து முடிப்பார் - (2) வாக்குத்தத்தம் செய்து விட்டார் வார்த்தை என்றும் மாற மாட்டார் - (2) அவர் நல்லவர், சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது - (2)
More from Nandri
- அக்கினி என்றாலேakkini endraalaePr. Alwin Thomas · Nandri
- அஞ்சாதிரு என் நெஞ்சமேanjaadhiru en nenjamaePr. Alwin Thomas · Nandri
- அன்பே என் அன்பேanbae en anbaePr. Alwin Thomas · Nandri
- அபிஷேகியும் என்னை அபிஷேகியும்abishegiyum ennai abishegiyumPr. Alwin Thomas · Nandri
- அப்பா உங்க நாமத்திலே மகத்துவம்appaa unga naamathilae magathuvamPr. Alwin Thomas · Nandri
- அலங்கார வாசலாலே பிரவேசிக்கalangaara vaasalaalae piravesikkaPr. Alwin Thomas · Nandri
- அழகே என் இயேசுவேazhagae en yesuvaePr. Alwin Thomas · Nandri
- ஆடுவேன் பாடுவேன்aaduven paaduvenPr. Alwin Thomas · Nandri