அலங்கார வாசலாலே பிரவேசிக்க
alangaara vaasalaalae piravesikka
அலங்கார வாசலாலே பிரவேசிக்க வந்து நிற்க்கிறோம் தெய்வ வீட்டின் நன்மைகளாலே நிரம்பிட வந்திருக்கிறோம்
ஆராதிக்க வந்தோம் அன்பு கூற வந்தோம் யேகோவா தேவனையே துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம் தூயவர் இயேசுவையே
ஆலயம் செல்லுவதே அது மகிழ்ச்சியை தந்திடுதே என் சபையுடனே உம்மை துதித்திடவே கிருபையும் கிடைத்திட்டதே
பலிகளை செலுத்திடவே ஜீவ பலியாக மாறிடவே மறுரூபத்தின் இருதயத்தை தந்தீரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
நன்மையை செய்தவர்க்கே நன்றி செலுத்துவோமே எம் காணிக்கையை உம் கரங்களிலே உற்சாகமாய் விதைகிறோமே
துதிகன மகிமையுமே முழு மனதோடு செலுத்துவோமே சம்பூரண ஆசிர்வாதங்களால் திருப்தியாய் அனுப்பிடுமே
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G Am C D G G Am C D G G Em G Em G C Am F D G G Bm Em C D G Am Bm C D G G Bm Em C D G Am Bm C D G G Bm Em C D G Am Bm C D G G Bm Em C D G Am Bm C D G
More from Nandri
- அக்கினி என்றாலேakkini endraalaePr. Alwin Thomas · Nandri
- அஞ்சாதிரு என் நெஞ்சமேanjaadhiru en nenjamaePr. Alwin Thomas · Nandri
- அதின் அதின் காலத்திலேadhin adhin kaalathilaePr. Alwin Thomas · Nandri
- அன்பே என் அன்பேanbae en anbaePr. Alwin Thomas · Nandri
- அபிஷேகியும் என்னை அபிஷேகியும்abishegiyum ennai abishegiyumPr. Alwin Thomas · Nandri
- அப்பா உங்க நாமத்திலே மகத்துவம்appaa unga naamathilae magathuvamPr. Alwin Thomas · Nandri
- அழகே என் இயேசுவேazhagae en yesuvaePr. Alwin Thomas · Nandri
- ஆடுவேன் பாடுவேன்aaduven paaduvenPr. Alwin Thomas · Nandri