அபிஷேகியும் என்னை அபிஷேகியும்
abishegiyum ennai abishegiyum
அபிஷேகியும் என்னை அபிஷேகியும் எலியாவைப் போல அபிஷேகியும் பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும் எலியாவைப் போல பயன்படுத்தும்
அக்கினியாக்கும் என்னை அக்கினியாக்கும் எலிசாவைப் போல அக்கினியாக்கும் பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும் ஒரு அக்கினி ஜ்வாலை பயன்படுத்தும்
வல்லமை தாரும் இன்று வல்லமை தாரும் சீமோன் பேதுரு போல வல்லமை தாரும் சுகமாக்கும் இன்று சுகமாக்கும் எந்தன் நிலை கூட சுகம் தரவேண்டும்
அபிஷேகியும் என்னை அபிஷேகியும் உந்தன் பரிசுத்த ஆவியால் அபிஷேகியும் வரங்கள் தாரும் வல்ல வரங்கள் தாரும் உந்தன் ஆவியின் வரங்களால் என்னை நிரப்பும்
பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும் உந்தன் ஆவியின் அபிஷேகங்களால் பயன்படுத்தும்
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D G D Bm G D Bm G D D Em D A D D G D Bm G D Bm G D D Em D A D D G D Bm G D Bm G D D Em D A D D G D Bm G D D G D Bm G D Bm G D D Em D A D
More from Nandri
- அக்கினி என்றாலேakkini endraalaePr. Alwin Thomas · Nandri
- அஞ்சாதிரு என் நெஞ்சமேanjaadhiru en nenjamaePr. Alwin Thomas · Nandri
- அதின் அதின் காலத்திலேadhin adhin kaalathilaePr. Alwin Thomas · Nandri
- அன்பே என் அன்பேanbae en anbaePr. Alwin Thomas · Nandri
- அப்பா உங்க நாமத்திலே மகத்துவம்appaa unga naamathilae magathuvamPr. Alwin Thomas · Nandri
- அலங்கார வாசலாலே பிரவேசிக்கalangaara vaasalaalae piravesikkaPr. Alwin Thomas · Nandri
- அழகே என் இயேசுவேazhagae en yesuvaePr. Alwin Thomas · Nandri
- ஆடுவேன் பாடுவேன்aaduven paaduvenPr. Alwin Thomas · Nandri