அழகே என் இயேசுவே
azhagae en yesuvae
அழகே என் இயேசுவே - 2 உயிரே என் சுவாசமே உயிரே என் இயேசுவே
அமுதே உம்மைத் துதித்திடுவேன் தேனிலும் இனிமையே தெவிட்டாமல் சுவை தருமே தித்திக்கும் உம் நாமமே – 2
சதா காலமும் வாழ்பவரே சகலத்தை படைத்தவரே சர்வலோகையும் ஆள்பவரே அடியேனை நேசித்தீர்
பதினாயிரம் பேரில் சிறந்தோர் பாவமெல்லாம் நீர் சுமந்தீர் பரலோகத்தில் பெயர் எழுத பரிகார பலியானீர்
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G C
G C
Am D
Am D
G Bm F Em
G Em Am D
Bm Em
D Bm Am
G Bm F Em
G Em Am D
Bm Em
D Bm Am
G Bm F Em
G Em Am D
Bm Em
D Bm AmMore from Nandri
- அக்கினி என்றாலேakkini endraalaePr. Alwin Thomas · Nandri
- அஞ்சாதிரு என் நெஞ்சமேanjaadhiru en nenjamaePr. Alwin Thomas · Nandri
- அதின் அதின் காலத்திலேadhin adhin kaalathilaePr. Alwin Thomas · Nandri
- அன்பே என் அன்பேanbae en anbaePr. Alwin Thomas · Nandri
- அபிஷேகியும் என்னை அபிஷேகியும்abishegiyum ennai abishegiyumPr. Alwin Thomas · Nandri
- அப்பா உங்க நாமத்திலே மகத்துவம்appaa unga naamathilae magathuvamPr. Alwin Thomas · Nandri
- அலங்கார வாசலாலே பிரவேசிக்கalangaara vaasalaalae piravesikkaPr. Alwin Thomas · Nandri
- ஆடுவேன் பாடுவேன்aaduven paaduvenPr. Alwin Thomas · Nandri