அப்பா உங்க நாமத்திலே மகத்துவம்
appaa unga naamathilae magathuvam
அப்பா உங்க நாமத்தில் மகத்துவம் உண்டு அப்பா உங்க நாமத்தில் வல்லமை உண்டு உங்க நாமமே என் பட்டயம் உங்க நாமமே எனக்கு கேடகம் உங்க நாமத்தில் விடுதலை நிச்சயம் உங்க நாமத்தில் வெற்றி நிச்சயம்
கோடி கோடி நாமங்கள் வேல்ட்ல உண்டு ஆனாலும் உங்க நாமம் ஸ்பெஷல் நாமமே ஜீவன் தந்து இரட்சிப்ப தந்து வாழ வச்சது உங்க நாமமே
பராக்கிரமசாலிகள் மேல் ஆளுகை தந்து பலவானை வீழ்த்தியது உங்க நாமமே எதிரியின் முன்பு பந்தி ஒன்ற ஆயத்தம் பண்ணும் உங்க நாமமே
உங்க நாமம் சொல்ல சொல்ல பேய்கள் ஓடுது அறிக்கையிட்டு பாட பாட பவர் பெருகுது சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் நடக்கச் செய்தது உங்க நாமமே
அப்பா உங்க நாமத்திலே அற்புதம் உண்டு அப்பா உங்க நாமத்திலே விடுதலை உண்டு அப்பா உங்க நாமத்திலே டெலிவரன்ஸ் உண்டு
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm
C Dm
Dm
G Dm
Gm F
C Dm
C Am Dm
C Am Dm
Bb C Dm
C F Dm
Dm C
G Am Dm
Dm C
Bb A7 Dm
Dm C
G Am Dm
Dm C
Bb A7 Dm
Dm C
G Am Dm
Dm C
Bb A7 Dm
Dm C Dm
Dm C Dm
Dm G DmMore from Nandri
- அக்கினி என்றாலேakkini endraalaePr. Alwin Thomas · Nandri
- அஞ்சாதிரு என் நெஞ்சமேanjaadhiru en nenjamaePr. Alwin Thomas · Nandri
- அதின் அதின் காலத்திலேadhin adhin kaalathilaePr. Alwin Thomas · Nandri
- அன்பே என் அன்பேanbae en anbaePr. Alwin Thomas · Nandri
- அபிஷேகியும் என்னை அபிஷேகியும்abishegiyum ennai abishegiyumPr. Alwin Thomas · Nandri
- அலங்கார வாசலாலே பிரவேசிக்கalangaara vaasalaalae piravesikkaPr. Alwin Thomas · Nandri
- அழகே என் இயேசுவேazhagae en yesuvaePr. Alwin Thomas · Nandri
- ஆடுவேன் பாடுவேன்aaduven paaduvenPr. Alwin Thomas · Nandri