ஆடுவேன் பாடுவேன்
aaduven paaduven
ஆடுவேன் பாடுவேன் மகிழ் கொண்டாடுவேன் நன்மைகள் செய்தாரை எந்நாளும் துதிப்பேன் அச்சமில்லை பயமுமில்லையே நேசருக்காய் அடிப்பணிவேன்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - 4
இயேசுவின் நாமத்தில் சாத்தானை ஜெயிப்பேன் கிருஸ்துவின் இரத்தத்தால் யுகங்கள் முறிப்பேன்
இச்சையை ஜெயிப்பேன் எட்டி எட்டி உதைப்பேன் கர்த்தரின் மேளத்தால் மோட்சம் சேருவேன்
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C Em Am G C Em Am G C F G Am C F G C C F Am G C Em Am G C F Am G C Em Am G C Em Am G C Em Am G C Em Am G C Em Am G
More from Nandri
- அக்கினி என்றாலேakkini endraalaePr. Alwin Thomas · Nandri
- அஞ்சாதிரு என் நெஞ்சமேanjaadhiru en nenjamaePr. Alwin Thomas · Nandri
- அதின் அதின் காலத்திலேadhin adhin kaalathilaePr. Alwin Thomas · Nandri
- அன்பே என் அன்பேanbae en anbaePr. Alwin Thomas · Nandri
- அபிஷேகியும் என்னை அபிஷேகியும்abishegiyum ennai abishegiyumPr. Alwin Thomas · Nandri
- அப்பா உங்க நாமத்திலே மகத்துவம்appaa unga naamathilae magathuvamPr. Alwin Thomas · Nandri
- அலங்கார வாசலாலே பிரவேசிக்கalangaara vaasalaalae piravesikkaPr. Alwin Thomas · Nandri
- அழகே என் இயேசுவேazhagae en yesuvaePr. Alwin Thomas · Nandri