அன்பே என் அன்பே
anbae en anbae
அன்பே என் அன்பே நான் அன்பு கூறுவேன்-4 நீர் இல்லா உலகம் அதை நானும் விரும்பேன் நீர் இல்லா வாழ்க்கை அதை நானும் வெறுத்தேன்-2
பல்லவி
அன்பே என் அன்பே நீர் மாறவில்லையே கிருபை உம் கிருபை அது விலகவில்லையே-2
1.மன்னிக்க உம்மைப்போல யாரும் இல்லையே மறுவாழ்வு கொடுக்க உம்போல் தகப்பன் இல்லையே-2
உலகம் கொடுத்த தீர்ப்பை நீரோ ஏற்கவில்லையே உந்தன் திட்டம் எந்தன் வாழ்வில் அழியவில்லையே-2
பல்லவி
அன்பே என் அன்பே நீர் மாறவில்லையே கிருபை உம் கிருபை அது விலகவில்லையே-2
2.உம்மை விட்டு தூரம் போயும் மறக்கவில்லையே பாவத்தில் விழுந்த போதும் வெறுக்கவில்லையே-2
விழுந்த இடத்தில் தூக்கி நிறுத்த உம்போல் இல்லையே பாவியை லேவியாய் மாற்றின உமக்கு நிகரே இல்லையே-2
நீர்(இயேசு) இல்லா உலகம் அதை நானும் விரும்பேன் நீர்(இயேசு) இல்லா வாழ்க்கை அதை நானும் வெறுத்தேன்-2
பல்லவி
அன்பே என் அன்பே நீர் மாறவில்லையே கிருபை உம் கிருபை அது விலகவில்லையே-2
More from Nandri
- அக்கினி என்றாலேakkini endraalaePr. Alwin Thomas · Nandri
- அஞ்சாதிரு என் நெஞ்சமேanjaadhiru en nenjamaePr. Alwin Thomas · Nandri
- அதின் அதின் காலத்திலேadhin adhin kaalathilaePr. Alwin Thomas · Nandri
- அபிஷேகியும் என்னை அபிஷேகியும்abishegiyum ennai abishegiyumPr. Alwin Thomas · Nandri
- அப்பா உங்க நாமத்திலே மகத்துவம்appaa unga naamathilae magathuvamPr. Alwin Thomas · Nandri
- அலங்கார வாசலாலே பிரவேசிக்கalangaara vaasalaalae piravesikkaPr. Alwin Thomas · Nandri
- அழகே என் இயேசுவேazhagae en yesuvaePr. Alwin Thomas · Nandri
- ஆடுவேன் பாடுவேன்aaduven paaduvenPr. Alwin Thomas · Nandri