யேகோவா ரா கர்த்தர் எந்தன்
yegovaa raa karthar endhan
யேகோவா ரா கர்த்தர் எந்தன் மேய்ப்பர் குறையொன்றும் இல்லையே எனக்கில்லையே யேகோவாயீரே எல்லாம் பார்த்துகொள்வீர் தாழ்ச்சிஅடைந்திடேனே என்றும் அடையேன் (2)
யேகோவா இயேசுநாமம் என்றுமே இருப்பவரே சர்வ வல்லவரே சர்வமும் செய்பவரே (2)
யெகோவா ஷாலோம் எந்தன் சமாதானம் அமர்ந்த தண்ணீரைப்போல் எந்த நாளுமே யேகோவா ஸிட்கேனு நீதியின் பாதையில் எந்தனை என்றுமே நடத்திடுவார் (2) - யேகோவா
யேகோவாநிசி எந்தன் வெற்றிகொடி தோல்விகள் இல்லையே எனக்கில்லையே யேகோவா ஷாபோத் சேனைகளின் தேவன் என்றுமே ஜெயமே ஜெயமெனக்கே (2) - யேகோவா
யேகோவா ராஃபா எந்தன் பரிகாரி வியாதியொன்றும் இல்லையே எனக்கில்லையே யேகோவா ஷம்மா என் கூடவே இருப்பார் பயமொன்றும் இல்லையே எனக்கில்லையே(2) - யேகோவா
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae