யெகோவா மெக்தேஹிம்
yegovaa mekthehim
யெகோவா மெக்தேஹிம் நீரே நீரே என்னை பரிசுத்தமாக்குபவர் நீரே நீரே யெகோவா சிதேக்கினு நீரே நீரே என்னை தூய்மையாய் மாற்றுபவர் நீரே நீரே என் கூட வந்து என் பட்சமாய் பேசி என்னை போதித்து நடத்துபவர் நீரே நீரே என் பாதங்கள் இடறாமல் பொல்லாப்பும் நேரிடாமல் பாதுகாப்பவர் நீரே நீரே
யெகோவா எல்யோன் உன்னதரே யெகோவா எலோஹிம் சிருஷ்டிகரே யெகோவா எல்லோலம் நித்திய பிதாவே யெகோவா எல்ஷடாய் சர்வ வல்லவரே யெகோவா எல் கிப்பர் மகிமையின் தேவனே யெகோவா எல்ரோக்கம் இரக்கத்தின் பூரணமே எல்ரோஹி என்னை காண்பவரே எல்யேசர் எனக்கு உதவுவீரே
யெகோவா ராஃபா சுகம் தந்தீரே யெகோவா ரோய் மேய்ப்பன் நீரே யெகோவா ஷாலோம் சமாதான பிரபுவே யெகோவா ஷம்மா கூடவே இருப்பீரே யெகோவா ஏமியோலா சத்திய தேவனே யெகோவா யீரே பார்த்து கொள்வீரே எல் மேகன் எந்தன் கேடகமே எல் கேரூப் எந்தன் பட்டயமே
யெகோவா ஹஷோபே நீதிபரனே யெகோவா டோஆ எல்லாம் அறிந்தவரே யெகோவா அவினு எந்தன் தகப்பனே யெகோவா அடோனாய் எந்தன் தலைவனே யெகோவா உட்ஸி என் பெலனனீரே யெகோவா இம்மேக்கா என் அருகில் உள்ளவரே எல்கே என்னோடு வாழ்கின்றீர் எல் ஓரி எனக்கு வெளிச்சமானீர்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm Dm Dm Dm F Dm F Dm F Dm C F Dm F Dm F Dm C Dm Em Dm Dm Em Dm G Am G G Am G Asus4 Fb5 Dm Asus4 Fb5 Dm Dm Dm6 Dm Dm6
More from Anbin Aazham Ariveno
- அன்பே உம் அன்பினால்anbae um anbinaalPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- அழைத்தேன் உம்மையே அன்பேazhaithen ummaiyae anbaePr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- ஆதரவின்றி அலைந்த எனக்கோaadharavindri alaindha enakkoPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- ஆழ்கடல் இருளினில் படகில் தனிமையில்aazhgadal irulinil padagil thanimaiyilPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- இயேசுவே இரட்சகாyesuvae iratsagaaPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- இராக்காலம் வெகு சமீபம்iraakkaalam vegu sameebamPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- உங்க கிருபையாலே நிற்கிறேன்unga kirubaiyaalae nirkirenPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- உங்க கிருபையின் பூரணத்தால்unga kirubaiyin pooranathaalPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno