ஆதரவின்றி அலைந்த எனக்கோ
aadharavindri alaindha enakko
ஆதரவின்றி அலைந்த எனக்கோ ஆறுதல் நீர்தானைய்யா அன்னையை போல என்றும் அரவணைத்து தாங்கும் அன்பின் அருள்தானைய்யா
இனிமையின் உருவமே இளமையின் துரிதமே இகமதில் துணையாளரே இரவும் பகலும் என்னை அயராமல் காத்தணைக்கும் ஈசன் உம் உறவேண்டுமே உம் புகழ் பாடிடுவேன் நான்
மறைவிடமே என் உறைவிடமே மகத்துவமானவரே - உமக்கு மங்களம் மங்களமே
பரம் பொருளே பரிசுத்தரே பாவி என்னை மீட்டீரே உம் நாமம் பாரெங்கும் பறைசாற்றுவேன் நான் பாரதில் போற்றிடுவேன்
உன்னதரே உயர்ந்தவரே உலகத்தின் விடிவெள்ளியே இயேசுவே உமக்கே ஸ்தோத்திரமே
Chords
Key D Maj
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D D A D D F#m D A A7 D D C#m E A D D C#m E D A D A D D A E D A D A D D D A D D F#m D A A7 D D A E D A D A D
More from Anbin Aazham Ariveno
- அன்பே உம் அன்பினால்anbae um anbinaalPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- அழைத்தேன் உம்மையே அன்பேazhaithen ummaiyae anbaePr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- ஆழ்கடல் இருளினில் படகில் தனிமையில்aazhgadal irulinil padagil thanimaiyilPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- இயேசுவே இரட்சகாyesuvae iratsagaaPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- இராக்காலம் வெகு சமீபம்iraakkaalam vegu sameebamPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- உங்க கிருபையாலே நிற்கிறேன்unga kirubaiyaalae nirkirenPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- உங்க கிருபையின் பூரணத்தால்unga kirubaiyin pooranathaalPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- உம் தயவால் என்னை உயர்த்தினீர்um thayavaal ennai uyarthineerPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno