உங்க கிருபையாலே நிற்கிறேன்
unga kirubaiyaalae nirkiren
உங்க கிருபையாலே நிற்கிறேன் நான் இயேசப்பா என்னோட பெலன் இல்ல என்னோட அறிவில்ல என்னோட உழைப்பில்ல என்னோட திறமை இல்ல எதற்கும் உதவாத என்ன உயர்த்தி வச்சீங்க
இனி நான் இல்ல எல்லாமே நீங்கதானப்பா -(4)
நம்பின மனிதரெல்லாம் கைவிட்ட போதும் நம்பிக்கை துருகமாக நீங்க இருக்கீங்க நட்டாத மரமும் வெட்டாத துரவும் தந்து நன்மையினால் என்னை நிரப்புனீங்க
தடைகளும் தோல்விகளும் மீண்டும் மீண்டும் வந்தும் துவண்டு போகாத துணிவ தந்தீங்க தனியாய் போராடி தடுமாறி சோர்ந்த போதும் தோல்வியை முறியடிக்கும் திடன் தந்தீங்க
எடுத்த முயற்சியெல்லாம் வீணான போதும் என்னை தேற்றிடவே நீங்க வந்தீங்க எழுப்பவும் முடியாமல் பலனற்று இருந்த நேரம் உம்கரம் தந்து என்ன தூக்கினீங்க
Chords
Key C Maj
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C Em Am G G C G G C Em G Am G C C G Em F G Am Em Dm Em F G C G Em F G Am Em Dm Em F G C G Em F G Am Em Dm Em F G
More from Anbin Aazham Ariveno
- அன்பே உம் அன்பினால்anbae um anbinaalPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- அழைத்தேன் உம்மையே அன்பேazhaithen ummaiyae anbaePr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- ஆதரவின்றி அலைந்த எனக்கோaadharavindri alaindha enakkoPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- ஆழ்கடல் இருளினில் படகில் தனிமையில்aazhgadal irulinil padagil thanimaiyilPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- இயேசுவே இரட்சகாyesuvae iratsagaaPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- இராக்காலம் வெகு சமீபம்iraakkaalam vegu sameebamPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- உங்க கிருபையின் பூரணத்தால்unga kirubaiyin pooranathaalPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- உம் தயவால் என்னை உயர்த்தினீர்um thayavaal ennai uyarthineerPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno