அன்பே உம் அன்பினால்
anbae um anbinaal
அன்பே பேரன்பே அன்பே உம் அன்பினால் வியக்கவைத்தீர் ஆழம் அகலம் அறியாமல் மெலிந்தேனே நான் மயங்கி போனேன் உம் மெய்காதலால் இவ்வன்பின் அம்சம் வர்ணிக்க இயலுமோ கடற்கரைதனில் கரைகின்ற அலை நுரை போல என் குருதியில் கலந்திட்ட உயிர் அணுவே
வானம் பூமி ஒழிந்தாலும் நிலைக்கும் இந்த அன்பு வார்த்தையாலே வாழ்வளிக்கும் வானவர் தூய அன்பு இன்ப இசையே உம்மில் ஈரம் மிகுந்ததே இன்னும் கிட்டி நான் சேரனுமே உம்மையே
குறையெல்லாம் நிறைவாக்கும் கிறிஸ்தேசுவின் அன்பு கூப்பிடும் பக்தரை குணமாக்கும் அன்பு இளங்கிலையே உலர்ந்த வேரில் துளிர்த்தீரே உந்தன் நேச தழல் என்மேல் பரவட்டுமே
Chords
Key C Maj
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C Bdim G Gsus4 Bdim Gsus4 G Gadd4 Csus4 C Csus4 G7sus Csus4 G7 G G7 G G7 C C G C G Am G F Bb F C
More from Anbin Aazham Ariveno
- அழைத்தேன் உம்மையே அன்பேazhaithen ummaiyae anbaePr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- ஆதரவின்றி அலைந்த எனக்கோaadharavindri alaindha enakkoPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- ஆழ்கடல் இருளினில் படகில் தனிமையில்aazhgadal irulinil padagil thanimaiyilPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- இயேசுவே இரட்சகாyesuvae iratsagaaPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- இராக்காலம் வெகு சமீபம்iraakkaalam vegu sameebamPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- உங்க கிருபையாலே நிற்கிறேன்unga kirubaiyaalae nirkirenPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- உங்க கிருபையின் பூரணத்தால்unga kirubaiyin pooranathaalPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- உம் தயவால் என்னை உயர்த்தினீர்um thayavaal ennai uyarthineerPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno