யாவே என்னும் கனத்திற்குரிய
yaavae ennum kanathirkuriya
யாவே என்னும் கனத்திற்குரிய நாமத்தை உடையவரே யாவே என்னும் பயபக்திக்குரிய நாமத்தை உடையவரே
பரிசுத்தரே! பரிசுத்தரே! ஆராதனைக்கு உரியவரே பரிசுத்தரே! பரிசுத்தரே! ஆராதனைக்கு பாத்திரரே - யாவே
பரிசுத்தவான்களின் சபைதனிலே மிகவும் பயப்படதக்கவரே (2) சூழ்ந்திருக்கும் அனைவராலும் அஞ்சப்படதக்கவர் நீர் பரிசுத்தரே (2) - யாவே
பரிசுத்தத்தில் மிகவும் மகத்துவமுள்ளவர் துதிகளில் பயப்படதக்கவரே (2) தேவர்களில் எல்லோரிலும் பயப்படதக்கவர் நீர் பரிசுத்தரே (2) - யாவே
கேருபீன் சேராபீன் தூதர்களாலே ஓயாமல் சேவிக்கப்படுபவரே (2) Yeshua (யேசுவா)எங்கள் இரட்சகரே பயபக்திக்குரியவர் பரிசுத்தரே (2) - யாவே
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae