யார் என்னைக் கைவிட்டாலும்
yaar ennaik kaivittaalum
யார் என்னைக் கைவிட்டாலும் நீர் என்னைக் கைவிடமாட்டீர் - இயேசுவே
செல்வம் எனக்கில்லை எனில் சொந்தம் பறந்தோடும் என் அன்பை நற்பண்பை மறந்தென்னை வசைப்பாடும் உண்மையறியாமல் என் உள்ளம் புரியாமல் நான் உலகில் ஒரு பாவி என ஊரெல்லாம் சொல்லும் ஆனால் நீரோ என் தெய்வமே என்னோடு என்றென்றும் வாழ்கிறீர்
கண்டால் ஒன்று சொல்லும் எனை காணாதொன்று சொல்லும் - நான் வாழ்ந்தால் அது போற்றும் - நிலை தாழ்ந்தால் அது தூற்றும் உள்ளம் ஒன்று பேசும் - அங்கு உண்மை இல்லை நன்மை இல்லை எல்லாம் வெளி வேஷம்
More from Anbarin Uzhiya Paadalgal
- அந்தகார வல்லமைகளைandhagaara vallamaigalaiDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- அன்பில் மலர்ந்த என் ரோஜாanbil malarndha en rojaaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின்aabiragaamin devanum eesaakkinDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆவி உடல் பொருள்aavi udal porulDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இந்த காலம் பொல்லாததுindha kaalam pollaadhadhuDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இம்மட்டும் காத்தimmattum kaathaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சிலுவையிலேyesu siluvaiyilaeDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சுவாமி எங்கள்yesu suvaami engalDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal