யாக்கோபே நீ பயப்படாதே
yaakkobae nee payappadaadhae
யாக்கோபே நீ பயப்படாதே கலங்கிடாதே திகைத்திடாதே - (2)
உந்தன் தேவன் நான் உன்னோடிருப்பேனே கண்மணிபோல் உன்னை காத்திடுவேனே எதற்கும் கலங்காதே
என்னுடைய வலக்கரத்தால் நீதி செய்து சகாயம் செய்வேன் இஸ்ரவேலே பயப்படாதே தாங்கி தப்புவிப்பேன் - (2)
தண்ணீரை கடக்கும்போது உன்னுடனே நான் இருப்பேன் - (2) ஆறுகளைக் நீ கடக்கும்போது அலைகள் வருவதில்லை - (2)
அக்கினியில் நடக்கும்போது அதிலும் துணை இருப்பார் - (2) அக்கினி ஜுவாலை உன்னை பற்றாமல் அணைத்து காத்திடுவார் - (2)
More from Anbarin Uzhiya Paadalgal
- அந்தகார வல்லமைகளைandhagaara vallamaigalaiDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- அன்பில் மலர்ந்த என் ரோஜாanbil malarndha en rojaaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின்aabiragaamin devanum eesaakkinDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆவி உடல் பொருள்aavi udal porulDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இந்த காலம் பொல்லாததுindha kaalam pollaadhadhuDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இம்மட்டும் காத்தimmattum kaathaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சிலுவையிலேyesu siluvaiyilaeDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சுவாமி எங்கள்yesu suvaami engalDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal