விசுவாசத்தை துவக்கி முடிப்பவர்
visuvaasathai thuvakki mudippavar
விசுவாசத்தை துவக்கி முடிப்பவர் இயேசு விசுவாசியே இயேசுவை நோக்கி நீ ஓடு அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா (2) - விசுவாசத்தை
தரிசித்து அல்ல விசுவாசித்து நடப்போமே அனுதினமும் காண்கிறவைகள் அநித்தியம் காணாதவை நித்தியம் (2) - அல்லேலூயா
விசுவாசத்தாலே நம் முன்னோர்கள் நற்சாட்சி பெற்றனரே (2) விசுவாச ஜீவியம் மட்டுமே நற்சாட்சி ஈந்திடுமே (2) - அல்லேலூயா
விசுவாசி வெட்கப்படுவதில்லை ஆண்டவர் வாக்கிதுவே (2) விசுவாசியே உன்னை காத்துக்கொள்ள கர்த்தர் அருள் புரிவார் (2) - அல்லேலூயா
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae