விண்ணப்பம் பண்ணுகிறேன்
vinnappam pannugiren
விண்ணப்பம் பண்ணுகிறேன் மன்றாடி கெஞ்சுகிறேன் பரிந்து பேசுகிறேன் பதில் கொடும் தெய்வமே
எங்கள் பிதாக்கள் பாவம் செய்தார்கள் நாங்கள் அவர்களின் அக்கிரமம் சுமந்தோம் வறுமைகள் தேசத்தில் அதிகமாகுதே வழியோர குடிசைகள் பெருகிப் போனதே
கர்த்தாவே தேசத்தை உம்மிடம் திருப்பும் கற்பழிப்பும் கருக்கலைப்பும் அழிந்து போகட்டும் பூர்வ நாளைப் போல் புதிதாய் மாற்றும் கவலையும் கண்ணீரும் மறைந்து போகட்டும்
தேவன் என்னை வளர்த்து ஆதரித்து வந்தீர் நானோ கலகம் செய்து எதிராய் மாறிவிட்டேன் இன்று நான் மனம் திரும்பி உம்மிடம் வந்து விட்டேன் தேவனே தேசத்தை நன்மையால் நிரப்பும்
More from Muzhangal Yutham Jeba Paadalgal
- இரவும் பகலும் கதறி ஜெபிக்கiravum pagalum kadhari jebikkaPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- எங்கோ செல்கிறதே என் ஜனம்engo selgiradhae en janamPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- எனக்கு பெலனில்லையேenakku pelanillaiyaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- என் தலை தண்ணீரும்en thalai thanneerumPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- என் தேச மீட்கப்பட வேண்டுமேen thesa meetkappada vendumaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- ஜெபிக்கும் சேவைகள் எழும்பட்டுமேjebikkum sevaigal ezhumbattumaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- நாட்கள் நெருங்குதேnaatkal nerungudhaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- நான் எழும்பும் அளவும்naan ezhumbum alavumPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal