எங்கோ செல்கிறதே என் ஜனம்
engo selgiradhae en janam
எங்கோ செல்கிறதே என் ஜனம் எங்கோ செல்கிறதே உண்மை அறியாமல் என் ஜனம் எங்கோ செல்கிறதே (2)
கண்ணிருந்தும் காணலையே காதிருந்தும் கேட்கலையே (2) மெய்யான தேவனை மறந்து
வாலிபத்தின் மோகத்தினால் வழிமாறி செல்கிறதே (2) வழிகாட்டும் தேவனை மறந்து
கால் வலிக்க நடந்திடுதே கர்த்தரை மறந்திடுதே (2) கைநீட்டி தூக்கிடுமே சபைகளில் சேர்த்திடுமே (2)
More from Muzhangal Yutham Jeba Paadalgal
- இரவும் பகலும் கதறி ஜெபிக்கiravum pagalum kadhari jebikkaPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- எனக்கு பெலனில்லையேenakku pelanillaiyaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- என் தலை தண்ணீரும்en thalai thanneerumPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- என் தேச மீட்கப்பட வேண்டுமேen thesa meetkappada vendumaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- ஜெபிக்கும் சேவைகள் எழும்பட்டுமேjebikkum sevaigal ezhumbattumaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- நாட்கள் நெருங்குதேnaatkal nerungudhaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- நான் எழும்பும் அளவும்naan ezhumbum alavumPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- பரிந்து பேச வந்திருக்கிறேன்parindhu pesa vandhirukkirenPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal