என் தலை தண்ணீரும்
en thalai thanneerum
என் தலை தண்ணீரும் என் கண்கள் கண்ணீரும் ஆனால் அது எனக்கு நலமாயிருக்கும் ஆனால் அதுவே என் ஜெபமாயிருக்கும்
நான் இரவும் பகலும் கதறி ஜெபித்திட நான் கதறி கதறி கண்ணீர் வடித்திட
கோடான கோடி ஜனம் நிறைந்த தேசம் இது பத்தில் ஒரு பங்கு கூட உண்மை அறியல இந்த பக்தி உள்ள தேசத்திற்கு இயேசுவை தெரியல
சாபத்தால் அடிமைப்பட்டுப் போன தேசமிது சாபத்தின் கட்டுகள் அறுக்க யாரும் இங்கில்ல இந்த சாபத்தின் கட்டுகள் அறுக்க சபையை எழுப்புமே
பாவத்தின் அகோரத்தில் அழிந்திடும் தேசமிது பரிந்து பேசிட ஆட்கள் தாருமே பரிசுத்தமாகவே என் தேசம் மாறிட
More from Muzhangal Yutham Jeba Paadalgal
- இரவும் பகலும் கதறி ஜெபிக்கiravum pagalum kadhari jebikkaPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- எங்கோ செல்கிறதே என் ஜனம்engo selgiradhae en janamPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- எனக்கு பெலனில்லையேenakku pelanillaiyaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- என் தேச மீட்கப்பட வேண்டுமேen thesa meetkappada vendumaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- ஜெபிக்கும் சேவைகள் எழும்பட்டுமேjebikkum sevaigal ezhumbattumaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- நாட்கள் நெருங்குதேnaatkal nerungudhaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- நான் எழும்பும் அளவும்naan ezhumbum alavumPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- பரிந்து பேச வந்திருக்கிறேன்parindhu pesa vandhirukkirenPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal