எனக்கு பெலனில்லையே
enakku pelanillaiyae
எனக்கு பெலனில்லையே செய்வது தெரியலையே என் கண்கள் உம்மை பார்க்குதே இயேசையா என் தேசம் அழிக்கின்றதே
நான்கரை பட்டதால் தேசம் சிறைப்பட்டதே இன்று விடுவிக்க ஆளின்றி தடுமாறுதே என் ஜீவன் வேண்டாம் என் தேசத்தை தாரும் என்று சொல்ல ஆளின்றி பாழாகுதே
பாவத்தை பாவம் என்று உணர்கின்ற உணர்வில்லை பரிசுத்தமாய் இன்று தேசம் இல்லை பரிந்து பேசுகின்ற நீதிமான்கள் வேண்டும் பரிசுத்தமாய் தேசம் மாற வேண்டும்
எலியாவின் தேவனே இறங்கியே வாருமே பாகாலின் பலிபீடம் தகர்த்திடவே எலியாக்கள் தேசத்தில் எழுப்பியே தாருமே யேசபேலின் ஆளுகை அழியனுமே
More from Muzhangal Yutham Jeba Paadalgal
- இரவும் பகலும் கதறி ஜெபிக்கiravum pagalum kadhari jebikkaPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- எங்கோ செல்கிறதே என் ஜனம்engo selgiradhae en janamPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- என் தலை தண்ணீரும்en thalai thanneerumPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- என் தேச மீட்கப்பட வேண்டுமேen thesa meetkappada vendumaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- ஜெபிக்கும் சேவைகள் எழும்பட்டுமேjebikkum sevaigal ezhumbattumaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- நாட்கள் நெருங்குதேnaatkal nerungudhaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- நான் எழும்பும் அளவும்naan ezhumbum alavumPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- பரிந்து பேச வந்திருக்கிறேன்parindhu pesa vandhirukkirenPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal