நான் எழும்பும் அளவும்
naan ezhumbum alavum
நான் எழும்பும் அளவும் இந்தியாவின் கிராமங்கள் பாழாய் போகின்றதே தேவனே பாழாய் போகின்றதே தேவனே நான் எழும்பும் அளவும்
ஏழு லட்சம் கிராமங்கள் பாழாய் போகின்றதே தேவனே பாழாய் போகின்றதே தேவனே
தெபோராளே நீ எழுந்திடு கிராமங்களை நினைத்து அழுதிடு எஸ்தரே நீ எழுந்திடு ஜனங்களுக்காய் அழுது புலம்பிடு நான் எழும்பும் அளவும்
பல்லவி
இந்தியாவின் கிராமங்கள் பாழாய் போகின்றதே தேவனே பாழாய் போகின்றதே தேவனே
இடிந்துபோன அலங்கங்களை திரும்பும் எழுப்பிட திறப்பில் நின்று தினமும் தினமும் கதறி ஜெபித்திட (2)
நெகேமியாவே நீ எழும்பிடு அலங்கங்களை கட்டி எழுப்பிடு (2) நான் எழும்பும் அளவும்
இந்தியாவின் கிராமங்கள் பாழாய் போகின்றதே தேவனே பாழாய் போகின்றதே தேவனே விழித்து ஜெபிக்க ஆளில்லாமல்
சபைகள் உறங்குதே காலநேரம் ஒவ்வொரு நாளும் விரையம் ஆகுதே (2)
எப்பாபிராவே நீ எழும்பிடு சபைகளுக்காய் போராடி ஜெபித்திடு (2) நான் எழும்பும் அளவும்
பல்லவி
இந்தியாவின் கிராமங்கள் பாழாய் போகின்றதே தேவனே பாழாய் போகின்றதே தேவனே
ஜாதி பெயரை சொல்லி சொல்லி ஜனங்கள் அழியுதே கொலைகள் செய்து ஒவ்வொரு நாளும் சிறையில் வாடுதே (2)
பவுல்களே நீங்கள் எழும்பிடுங்கள் சிறையிருப்பு மாற ஜெபியுங்கள் (2) நான் எழும்பும் அளவும்
இந்தியாவின் கிராமங்கள் பாழாய் போகின்றதே தேவனே பாழாய் போகின்றதே தேவனே (2)
More from Muzhangal Yutham Jeba Paadalgal
- இரவும் பகலும் கதறி ஜெபிக்கiravum pagalum kadhari jebikkaPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- எங்கோ செல்கிறதே என் ஜனம்engo selgiradhae en janamPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- எனக்கு பெலனில்லையேenakku pelanillaiyaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- என் தலை தண்ணீரும்en thalai thanneerumPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- என் தேச மீட்கப்பட வேண்டுமேen thesa meetkappada vendumaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- ஜெபிக்கும் சேவைகள் எழும்பட்டுமேjebikkum sevaigal ezhumbattumaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- நாட்கள் நெருங்குதேnaatkal nerungudhaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- பரிந்து பேச வந்திருக்கிறேன்parindhu pesa vandhirukkirenPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal