பரிந்து பேச வந்திருக்கிறேன்
parindhu pesa vandhirukkiren
பரிந்து பேச வந்திருக்கிறேன் தகப்பனே பாரத தேசத்திற்காக பாரத்தோடு வந்திருக்கிறேன் தகப்பனே பாவம் நிறைந்த ஜனங்களுக்காக
மணியுமே மனமிறங்கிடுமே (2)
பரிந்து பேச வந்திருக்கிறேன்
பல்லவி
தகப்பனே பாரத தேசத்திற்காக பாரத்தோடு வந்திருக்கிறேன் தகப்பனே பாவம் நிறைந்த ஜனங்களுக்காக
நானும் என் ஜனமும் பாவம் செய்தது உண்மைதான் தேவனே உம்மை மறந்து தூரம் போனதும் உண்மைதான் (2) மண்ணியுமே மனமிரங்கிடுமே (2)
மாயையை பின்பற்றி மனம் சாய்ந்தது உண்மைதான் மரங்களின் கீழே பலி செலுத்தினதும் உண்மைதான் (2) மண்ணியுமே மனமிரங்கிடுமே (2)
குற்றமில்லா இரத்தங்களை சிந்தினதும் உண்மைதான் ரத்த சத்தம் உம் சமூகம் எட்டினதும் உண்மைதான் (2)
மண்ணியுமே மனமிரங்கிடுமே (2) பரிந்து பேச வந்திருக்கிறேன்
பல்லவி
தகப்பனே பாரத தேசத்திற்காக பாரத்தோடு வந்திருக்கிறேன் தகப்பனே பாவம் நிறைந்த ஜனங்களுக்காக
More from Muzhangal Yutham Jeba Paadalgal
- இரவும் பகலும் கதறி ஜெபிக்கiravum pagalum kadhari jebikkaPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- எங்கோ செல்கிறதே என் ஜனம்engo selgiradhae en janamPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- எனக்கு பெலனில்லையேenakku pelanillaiyaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- என் தலை தண்ணீரும்en thalai thanneerumPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- என் தேச மீட்கப்பட வேண்டுமேen thesa meetkappada vendumaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- ஜெபிக்கும் சேவைகள் எழும்பட்டுமேjebikkum sevaigal ezhumbattumaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- நாட்கள் நெருங்குதேnaatkal nerungudhaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- நான் எழும்பும் அளவும்naan ezhumbum alavumPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal