இரவும் பகலும் கதறி ஜெபிக்க
iravum pagalum kadhari jebikka
இரவும் பகலும் கதறி ஜெபிக்க கண்ணீராவி தாருமே ஆத்ம பாரம் நிறைந்து ஜெபிக்க உந்தன் இதயம் வேண்டுமே ஆத்ம பாரம் நிறைந்து ஜெபிக்க உந்தன் இதயம் வேண்டுமே
சிலைக்கு முன்னால் ஒரு கூட்டம் சிலையைப் போல நிற்கிறது சிலைக்குப் பின்னால் ஒரு கூட்டம் சிலையைப் போல கிடக்கிறது காதுகளிருந்தும் கேட்காமல் கண்கள்
மூடி அலைகிறது காதுகளிருந்தும் கேட்காமல் கண்கள் மூடி அலைகிறது தாருமே தகப்பனே தருகிறேன் என்னையே
திரைக்கு முன்னால் ஒரு கூட்டம் பொய்யாய் வாழ்ந்து மறைகிறது திரைக்குப் பின்னால் ஒரு கூட்டம் பொய்யாய் வாழ்ந்து மடிகிறது இதையே அறியாமல் ஒரு கூட்டம் இதைப் போல் வாழ துடிக்கிறது இதையே அறியாமல் ஒரு கூட்டம் இதைப் போல் வாழ துடிக்கிறது தாருமே தகப்பனே தருகிறேன் என்னையே
கொடிக்கு முன்னாள் ஒரு கூட்டம் கொடியை ஏந்தி அலைகிறது கொடிக்குப்பின்னால் ஒரு கூட்டம் கொள்கைக்காக மடிகிறது தேவனை சார்ந்து வாழாமல் மனிதனை நம்பி மயங்கிடுதே தேவனை சார்ந்து வாழாமல் மனிதனை நம்பி மயங்கிடுதே தாருமே தகப்பனே தருகிறேன் என்னையே
More from Muzhangal Yutham Jeba Paadalgal
- எங்கோ செல்கிறதே என் ஜனம்engo selgiradhae en janamPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- எனக்கு பெலனில்லையேenakku pelanillaiyaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- என் தலை தண்ணீரும்en thalai thanneerumPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- என் தேச மீட்கப்பட வேண்டுமேen thesa meetkappada vendumaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- ஜெபிக்கும் சேவைகள் எழும்பட்டுமேjebikkum sevaigal ezhumbattumaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- நாட்கள் நெருங்குதேnaatkal nerungudhaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- நான் எழும்பும் அளவும்naan ezhumbum alavumPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- பரிந்து பேச வந்திருக்கிறேன்parindhu pesa vandhirukkirenPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal