என் தேச மீட்கப்பட வேண்டுமே
en thesa meetkappada vendumae
என் தேச மீட்கப்பட வேண்டுமே என் ஜனம் உண்மை தேட வேண்டுமே
போதையில் வாழ்வோர்கள் போதனை அடையணும் வேதனையில் வாழ்வோர்கள் ஆறுதலடையனும்
பல்லவி
இறங்கும் தேவா என் தேசத்திற்கு இறங்கும் தேவா என் ஜனங்களுக்கு
அடிமைப்பட்டவர்கள் விடுதலையாகனும் அரசியல் தலைவர்கள் உமக்காய் வாழனும்
பல்லவி
இறங்கும் தேவா என் தேசத்திற்கு இறங்கும் தேவா என் ஜனங்களுக்கு
விபச்சார பாவங்கள் அடியோடு அழியனும் சிலை வழிபாடுகள் சீக்கிரம் மறையணும்
பல்லவி
இறங்கும் தேவா என் தேசத்திற்கு இறங்கும் தேவா என் ஜனங்களுக்கு
More from Muzhangal Yutham Jeba Paadalgal
- இரவும் பகலும் கதறி ஜெபிக்கiravum pagalum kadhari jebikkaPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- எங்கோ செல்கிறதே என் ஜனம்engo selgiradhae en janamPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- எனக்கு பெலனில்லையேenakku pelanillaiyaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- என் தலை தண்ணீரும்en thalai thanneerumPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- ஜெபிக்கும் சேவைகள் எழும்பட்டுமேjebikkum sevaigal ezhumbattumaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- நாட்கள் நெருங்குதேnaatkal nerungudhaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- நான் எழும்பும் அளவும்naan ezhumbum alavumPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- பரிந்து பேச வந்திருக்கிறேன்parindhu pesa vandhirukkirenPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal