விடுதலை தரும் ஆவியானவரே
vidudhalai tharum aaviyaanavarae
விடுதலை தரும் ஆவியானவரே விடுதலை தந்து எம்மை ஆசீர்வதியும் ஆராதனை செய்கிறோம் அல்லேலூயா பாடியேஆராதனை செய்கிறோம்
உமது கூடாரம் மகிழ்ச்சி தந்திடும் உமது வசனம் ஜீவன் தந்திடும்
புதிய அபிஷேகம் புதிய வல்லமை புதிய காரியம் தந்து நடத்தும்
உமது சித்தத்தை உணரச் செய்யும் உமது சாட்சியாய் வாழச் செய்யும்
தேவாதி தேவனாம் ராஜாதி ராஜனாம் கர்த்தாதி கர்த்தனாம் இயேசு நீர்
More from Ezhumbi Pragasi
- அன்பின் ஆவியான தெய்வமேanbin aaviyaana theyvamaeEzhumbi Pragasi
- அன்பு நேசரே இயேசுவேanbu nesarae yesuvaeEzhumbi Pragasi
- இயேசுவே உம்மை போல்yesuvae ummai polEzhumbi Pragasi
- இயேசுவே நீர் செய்தyesuvae neer seydhaEzhumbi Pragasi
- இயேசுவை என்றும் பின்yesuvai endrum pinEzhumbi Pragasi
- என் ஆண்டவரே என்en aandavarae enEzhumbi Pragasi
- என்ன கொண்டு வந்தாய்enna kondu vandhaayEzhumbi Pragasi
- எழுந்திரு விசுவாசி எழுந்திருezhundhiru visuvaasi ezhundhiruEzhumbi Pragasi