விடை அறியா காலங்கள்
vidai ariyaa kaalangal
விடை அறியா காலங்கள் தினம் புரியா நேரங்கள் எந்தன் நெஞ்சின் ஆழங்கள் தேடிப்பார்க்கிறேன் விடை அறியா காலைகள் தினம் புரியா கவலைகள் வஞ்சனைகள் ஏதும் இன்றி உண்மை சொல்கிறேன்
கைகள் கோர்த்து நடக்கும் போது போகும் பாதை தெரியாதவன் கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடித்தும் உந்தன் பாசம் புரியாதவன் கைகள் கோர்த்து நடக்கும் உந்தன் பாத சுவடை தெரியாதவன் உண்மை புரிந்தும் உம்மை தெரிந்தும் தைரியங்கள் இல்லாதவன்
ஓ.. ஓ...ஓ.ஓ...ஓ...ஓ... ஓ...ஓ..ஓ..ஓ ஓ..ஓ...பகலினில் தொலைந்தேன் நெஞ்சில் ஆ..இரவினில் கரைந்தேன்
உம் கைகள் நான் பிடித்தால் தடுமாறி ஊசலாடும் என் கைகள் நீர் பிடித்தால் விலகாமல் வலுவாகும் உம் கரங்கள் நான் பிடித்தால் தடுமாறி ஊசலாடும் என் கைகள் நீர் பிடித்தால் விலகாமல் வலுவாகும் போகும் தூரம் எல்லாம் அழகாகும்
உம் கைகள் நான் பிடித்தால் தடுமாறி ஊசலாடும் என் கரங்கள் நீர் பிடித்தால் விலகாமல் வலுவாகும் இந்த உண்மை இன்று நடந்தால் நிலமெல்லாம் நிலவாகும் என் கைகள் நீர் பிடித்தால் போகும் தூரம் அழகாகும்
ஓ.. ஓ...ஓ.ஓ...ஓ...ஓ... ஓ...ஓ..ஓ..ஓ
More from Thoonga Iravugal
- அதிகாலையின் தென்றலும்adhigaalaiyin thendralumBro. Giftson Durai · Thoonga Iravugal
- அலை கடலில் அலைalai kadalil alaiBro. Giftson Durai · Thoonga Iravugal
- இத்தனை நாட்கள் வாழ்வில்ithanai naatkal vaazhvilBro. Giftson Durai · Thoonga Iravugal
- இன்னும் உம்மில் இன்னும் உம்மில்innum ummil innum ummilBro. Giftson Durai · Thoonga Iravugal
- இயேசுவே எனக்கிறங்கிடுமேyesuvae enakkirangidumaeBro. Giftson Durai · Thoonga Iravugal
- உந்தன் விழி எந்தன் வழிundhan vizhi endhan vazhiBro. Giftson Durai · Thoonga Iravugal
- உம் அன்பை கண்ட நேரம்um anbai kanda neramBro. Giftson Durai · Thoonga Iravugal
- உறவுகள் மறைந்துமேuravugal maraindhumaeBro. Giftson Durai · Thoonga Iravugal