உறவுகள் மறைந்துமே
uravugal maraindhumae
உறவுகள் மறைந்துமே வாழ்க்கை நகர்கின்றதே அழுத்தங்கள் படர்ந்துமே பனியாய் கரைகின்றதே - 2
பல்லவி
தரிசனம் என்னில் வைத்தீரே அந்த பாதை எளிதில்லையே வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன் இந்த நிலையும் புதிதில்லையே
பல்லவி
என் இரவோ என் பகலோ நீர் வேண்டும் என்னருகினிலே முகம் பார்த்தால் பிழைத்து கொள்வேன் உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன்
பல்லவி
என் இரவோ என் பகலோ நீர் வேண்டும் எனதருகே முகம் பார்த்தால் பிழைத்து கொள்வேன் உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன்
தேவைகள் தேடியே தினமும் அலைகின்றேனே இந்த தேவையில் யீரே என்று உம்மை அழைக்கிறேனே - 2
பல்லவி
தரிசனம் என்னில் வைத்தீரே அந்த பாதை எளிதில்லையே வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன் இந்த நிலையும் புதிதில்லையே
பல்லவி
என் இரவோ என் பகலோ நீர் வேண்டும் என்னருகினிலே முகம் பார்த்தால் பிழைத்து கொள்வேன் உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன்
பல்லவி
என் இரவோ என் பகலோ நீர் வேண்டும் எனதருகே முகம் பார்த்தால் பிழைத்து கொள்வேன் உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன்
More from Thoonga Iravugal
- அதிகாலையின் தென்றலும்adhigaalaiyin thendralumBro. Giftson Durai · Thoonga Iravugal
- அலை கடலில் அலைalai kadalil alaiBro. Giftson Durai · Thoonga Iravugal
- இத்தனை நாட்கள் வாழ்வில்ithanai naatkal vaazhvilBro. Giftson Durai · Thoonga Iravugal
- இன்னும் உம்மில் இன்னும் உம்மில்innum ummil innum ummilBro. Giftson Durai · Thoonga Iravugal
- இயேசுவே எனக்கிறங்கிடுமேyesuvae enakkirangidumaeBro. Giftson Durai · Thoonga Iravugal
- உந்தன் விழி எந்தன் வழிundhan vizhi endhan vazhiBro. Giftson Durai · Thoonga Iravugal
- உம் அன்பை கண்ட நேரம்um anbai kanda neramBro. Giftson Durai · Thoonga Iravugal
- ஊழியம் செய்வதற்குoozhiyam seyvadharkuBro. Giftson Durai · Thoonga Iravugal