இயேசுவே எனக்கிறங்கிடுமே
yesuvae enakkirangidumae
இயேசுவே எனக்கிறங்கிடுமே அழுதிடும் எந்தன் சத்தம் கேளுமே வடியும் எந்தன் கண்ணீர்துடைக்க ஒருமுறை என்னை நோக்கிபாருமே -2
அவரே என்னை திரும்பி பார்த்தார் அவரே என்னை தூக்கிஎடுத்தர்-2 அவர் மடியில் போட்டு கண்ணீரை துடைத்து என் சமாதானம் போதும் என்றார் -2
1.எந்தன் வீட்டில் உம் பாதபடி சாகும் அனைத்தையும் எழுப்பிடுமே. முடிந்தது என்று நினைத்தனரே ஒரு முறை என்னை நோக்கிபாருமே -2
2.அந்த தாயின் அன்பை மறந்தேன் பாவத்தால் உம் பெலன் இழந்தேன். இப்போதும் உம் ஆவிஉட்ற ஒருமுறை என்னை நினைத்திட்டுமே -2
More from Thoonga Iravugal
- அதிகாலையின் தென்றலும்adhigaalaiyin thendralumBro. Giftson Durai · Thoonga Iravugal
- அலை கடலில் அலைalai kadalil alaiBro. Giftson Durai · Thoonga Iravugal
- இத்தனை நாட்கள் வாழ்வில்ithanai naatkal vaazhvilBro. Giftson Durai · Thoonga Iravugal
- இன்னும் உம்மில் இன்னும் உம்மில்innum ummil innum ummilBro. Giftson Durai · Thoonga Iravugal
- உந்தன் விழி எந்தன் வழிundhan vizhi endhan vazhiBro. Giftson Durai · Thoonga Iravugal
- உம் அன்பை கண்ட நேரம்um anbai kanda neramBro. Giftson Durai · Thoonga Iravugal
- உறவுகள் மறைந்துமேuravugal maraindhumaeBro. Giftson Durai · Thoonga Iravugal
- ஊழியம் செய்வதற்குoozhiyam seyvadharkuBro. Giftson Durai · Thoonga Iravugal