அலை கடலில் அலை
alai kadalil alai
அலை கடலில் அலை மோதும் எண்ணங்கள் மனதை சிதறடிக்கும் ஆழ்மனதின் குழப்பம் இதை தடுத்து நீர் செய்யும் செயல்கள் அனைத்தும் பூரிப்பும் அதிசயம் அதிசயமே
நல்ல தகப்பன் என்று நீர் கட்டி அணைத்து நீர் தரும் முத்தம் அதிசயமே நான் நல்லதையே செய்வேன் என்று நீர் எனக்கு சொல்லும் உம் இனிமை குரலும் அதிசயமே
வெளிப்பாடுகளில் நான் மூழ்கிப்போனேன் உம் தரிசனங்களில் நான் தொலைந்தும் போனேன் உம் அன்பின் ஆழங்களில் நீச்சல் அடித்து இதிலும் மேலானவைகள் பெற்றுக்கொள்வேன்
பல்லவி
வெளிப்பாடுகளில் நான் மூழ்கிப்போனேன் உம் தரிசனங்களில் நான் தொலைந்தும் போனேன் பெட்டிக்குள் அடைத்து உம்மை பார்ப்பதில்லையே என்னில் அரிதானவைகளை செய்பவரே
தோல்விகள் ஏமாற்றங்கள் என் வாழ்வில் வந்தும் விலகா உம் கரத்தின் அதிசயம் நான் கண்டேன் மெதுவாய் தென்றல் போல் என் மனதை வருடி எனக்காய் நிற்பதும் அதிசயமே
செல்லப்பிள்ளை என்று நீர் கட்டி அணைத்து நீர் தரும் முத்தம் அதிசயமே
நான் நல்லதையே செய்வேன் என்று நீர் எனக்கு சொல்லும் உம் இனிமை குரலும் அதிசயமே
பல்லவி
வெளிப்பாடுகளில் நான் மூழ்கிப்போனேன் உம் தரிசனங்களில் நான் தொலைந்தும் போனேன் பெட்டிக்குள் அடைத்து உம்மை பார்ப்பதில்லையே என்னில் அரிதானவைகளை செய்பவரே
பல்லவி
வெளிப்பாடுகளில் நான் மூழ்கிப்போனேன் உம் தரிசனங்களில் நான் தொலைந்தும் போனேன் பெட்டிக்குள் அடைத்து உம்மை பார்ப்பதில்லையே என்னில் அரிதானவைகளை செய்பவரே
More from Thoonga Iravugal
- அதிகாலையின் தென்றலும்adhigaalaiyin thendralumBro. Giftson Durai · Thoonga Iravugal
- இத்தனை நாட்கள் வாழ்வில்ithanai naatkal vaazhvilBro. Giftson Durai · Thoonga Iravugal
- இன்னும் உம்மில் இன்னும் உம்மில்innum ummil innum ummilBro. Giftson Durai · Thoonga Iravugal
- இயேசுவே எனக்கிறங்கிடுமேyesuvae enakkirangidumaeBro. Giftson Durai · Thoonga Iravugal
- உந்தன் விழி எந்தன் வழிundhan vizhi endhan vazhiBro. Giftson Durai · Thoonga Iravugal
- உம் அன்பை கண்ட நேரம்um anbai kanda neramBro. Giftson Durai · Thoonga Iravugal
- உறவுகள் மறைந்துமேuravugal maraindhumaeBro. Giftson Durai · Thoonga Iravugal
- ஊழியம் செய்வதற்குoozhiyam seyvadharkuBro. Giftson Durai · Thoonga Iravugal