உந்தன் விழி எந்தன் வழி
undhan vizhi endhan vazhi
உந்தன் விழி எந்தன் வழி மேற்பட்டாலே வீசும் ஒளி என் மீது இருள் யாவும் நீங்குதே
எந்தன் கரம் பிடித்தவர் வாழ்வின் வரம் கொடுத்தவர் இயேசுவே நான் உம்மை நேசிப்பேன்
உம் பார்வை ஒன்று போதுமே என் ஜீவன் என்றும் வாழுமே உமக்காய் ஏதும் செய்வேனே!
உம் வார்த்தை ஒன்று போதுமே என் வாழ்க்கை என்றும் மாறுமே எனக்காய் யாவும் செய்தீரே!
உயிரும் பொருளும் நீர் தானே உள்ளம் முழுதும் நீர் தானே நோக்கம் இல்லா என் வாழ்க்கையை மாற்றி அமைத்த என் இயேசுவே
More from Thoonga Iravugal
- அதிகாலையின் தென்றலும்adhigaalaiyin thendralumBro. Giftson Durai · Thoonga Iravugal
- அலை கடலில் அலைalai kadalil alaiBro. Giftson Durai · Thoonga Iravugal
- இத்தனை நாட்கள் வாழ்வில்ithanai naatkal vaazhvilBro. Giftson Durai · Thoonga Iravugal
- இன்னும் உம்மில் இன்னும் உம்மில்innum ummil innum ummilBro. Giftson Durai · Thoonga Iravugal
- இயேசுவே எனக்கிறங்கிடுமேyesuvae enakkirangidumaeBro. Giftson Durai · Thoonga Iravugal
- உம் அன்பை கண்ட நேரம்um anbai kanda neramBro. Giftson Durai · Thoonga Iravugal
- உறவுகள் மறைந்துமேuravugal maraindhumaeBro. Giftson Durai · Thoonga Iravugal
- ஊழியம் செய்வதற்குoozhiyam seyvadharkuBro. Giftson Durai · Thoonga Iravugal