இத்தனை நாட்கள் வாழ்வில்
ithanai naatkal vaazhvil
இத்தனை நாட்கள் வாழ்வில் யாரை நம்பினேன் யாரையும் உயர்த்தும் உந்தன் தயவை நம்பினேன் எந்த மனிதனையும் உயர்த்தும் கிருபை அல்லவா என்னை உயர்த்துவதே உந்தன் பிரியம் அல்லவா
எந்த மனிதனாலும் உந்தன் உயர்வை தடுக்க முடியுமா? இன்று உமக்கும் எனக்கும் இருக்கும் உறவை பிரிக்க முடியுமா? ஒரு நாளும் பிரியாமல் என் நெஞ்சில் கரைந்தோடும் என் இயேசுவின் அன்பு என்னை தாங்கிடும் அன்பு என் இயேசுவின் அன்பு என்னை உயர்த்திடும் அன்பு
ஆழ் மனதின் ஆழங்களில் நான் உடைந்து போனாலும் ஏழு தரம் விழுந்தாலும் நான் மீண்டும் எழுந்திருப்பேன் ஒரு நாளும் மனிதர்களை நான் தேடி அலைவதில்லை உம் கரத்தை நம்பினவன் நான் என்றும் நிலைத்திருப்பேன்
எந்த மனிதனாலும் உந்தன் உயர்வை தடுக்க முடியுமா? எந்தன் மேலே வைத்த தயவை அழிக்க முடியுமா ? எந்த மனிதனாலும் உந்தன் உயர்வை தடுக்க முடியுமா? நீர் என் மேல் வைத்த உந்தன் தயவை அழிக்க முடியுமா?
என் இயேசுவின் அன்பு என்னை தாங்கிடும் தயவு என் இயேசுவின் அன்பு என்னை தாங்கிடும் தயவு
More from Thoonga Iravugal
- அதிகாலையின் தென்றலும்adhigaalaiyin thendralumBro. Giftson Durai · Thoonga Iravugal
- அலை கடலில் அலைalai kadalil alaiBro. Giftson Durai · Thoonga Iravugal
- இன்னும் உம்மில் இன்னும் உம்மில்innum ummil innum ummilBro. Giftson Durai · Thoonga Iravugal
- இயேசுவே எனக்கிறங்கிடுமேyesuvae enakkirangidumaeBro. Giftson Durai · Thoonga Iravugal
- உந்தன் விழி எந்தன் வழிundhan vizhi endhan vazhiBro. Giftson Durai · Thoonga Iravugal
- உம் அன்பை கண்ட நேரம்um anbai kanda neramBro. Giftson Durai · Thoonga Iravugal
- உறவுகள் மறைந்துமேuravugal maraindhumaeBro. Giftson Durai · Thoonga Iravugal
- ஊழியம் செய்வதற்குoozhiyam seyvadharkuBro. Giftson Durai · Thoonga Iravugal