உம் அன்பை கண்ட நேரம்
um anbai kanda neram
உம் அன்பை கண்ட நேரம் புரியாமல் போன தருணம் விலகாமல் காத்து நிதமும் பார்த்து மிதமாய் கொஞ்சும் நேரம் அழகான காலைகள் புரியாத மாலைகள் வியந்து போனேன் செயல்கள் கண்டு மிதமாய் நடத்தும் நேரம் உம்மை நெஞ்சில் வார்த்த நேரம் மின்னல் மேகம் தோன்றும் நேரம் சுடராய் நெஞ்சில் தோன்றும் நேரம் நேரம் என் நெஞ்சில் ஏறும் உயரம் எங்கோ போகும் துயரம் என் வாழ்வில் மீண்டும் தோன்றும் நேரம் நேரம்
உம் நினைவில் தோன்றும் நேரம் உம் வார்த்தை என் நெஞ்சில் தோன்றும் அழகாக கவர்ந்து நினைவில் தவழ்ந்து என்னை வருடி செல்லும் அழகான காலைகள் புரியாத மாலைகள் வியந்து போனேன் செயல்கள் கண்டு மிதமாய் நடத்தும் நேரம் உம்மை நெஞ்சில் வார்த்த நேரம் மின்னல் மேகம் தோன்றும் நேரம் சுடராய் நெஞ்சில் தோன்றும் நேரம் நேரம் என் நெஞ்சில் ஏறும் உயரம் எங்கோ போகும் துயரம் என் வாழ்வில் மீண்டும் தோன்றும் நேரம் நேரம்
More from Thoonga Iravugal
- அதிகாலையின் தென்றலும்adhigaalaiyin thendralumBro. Giftson Durai · Thoonga Iravugal
- அலை கடலில் அலைalai kadalil alaiBro. Giftson Durai · Thoonga Iravugal
- இத்தனை நாட்கள் வாழ்வில்ithanai naatkal vaazhvilBro. Giftson Durai · Thoonga Iravugal
- இன்னும் உம்மில் இன்னும் உம்மில்innum ummil innum ummilBro. Giftson Durai · Thoonga Iravugal
- இயேசுவே எனக்கிறங்கிடுமேyesuvae enakkirangidumaeBro. Giftson Durai · Thoonga Iravugal
- உந்தன் விழி எந்தன் வழிundhan vizhi endhan vazhiBro. Giftson Durai · Thoonga Iravugal
- உறவுகள் மறைந்துமேuravugal maraindhumaeBro. Giftson Durai · Thoonga Iravugal
- ஊழியம் செய்வதற்குoozhiyam seyvadharkuBro. Giftson Durai · Thoonga Iravugal