வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே
varuthappattu paaram sumapporae
வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே நீர் வந்திடுவீர் இயேசு அழைக்கின்றாரே வந்திடுவீர் வந்திடுவீர் வாழவைக்கும் நம் இயேசுவிடம்
வறண்டு போன உந்தன் வாழ்க்கைதனை வற்றாத நீரூற்றாய் மாற்றிடுவார் லீலி புஷ்பம் போல மலர்ந்திடுவாய் லீபனோனைப்போல் வேரூன்றுவாய் (2) - வந்திடுவீர்
வானத்தின் பனியை கொடுத்திடுவார் பூமியின் கொழுமையை தந்திடுவார் கன்மலையின் தேனை புசிக்க ச்செய்வார் கொழுத்த கன்றாக வளரச்செய்வார் (2) - வந்திடுவீ ர்
கசந்துபோன உந்தன் வாழ்க்கைதனை கனிதரும் வாழ்க்கையாய் மாற்றிடுவார் ஏலிமை போல செழிக்க ச்செய்வார் எந்நாளும் வாழ்ந்து சுகித்திருப்பாய் - வந்திடுவீர்
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae