வரங்களை பெற உமதாவியை
varangalai pera umadhaaviyai
வரங்களை பெற உமதாவியை ஊற்றிடுமே கனிகளால் நிரம்பிட காயங்கள் ஆற்றிடுமே வல்லவர் வல்லவர் வல்லவரே வரங்களை தருபவரே வல்லவர் வல்லவர் வல்லவரே நீர் வாக்கு மாறாதவரே வல்லவர் வல்லவர் வல்லவரே இயேசு வல்லவரே வல்லவர் வல்லவர் வல்லவரே நீர் வாக்கு மாறாதவரே
அக்கினி நாவுகள் என்னில் துளிர்க்கட்டும் உமதன்பின் பெருவெள்ளம் என்னில் நிரம்பட்டும்
அபிஷேக தைலமே எண்ணில் பொழியட்டும் அற்புதம் அதிசயம் இந்நேரம் நடக்கட்டும்
எக்காள சத்தமே சபையில் தொனிக்கட்டும் எரிகோ மதில்களும் இன்றே உடையட்டும்
More from Anbin Aazham Ariveno
- அன்பே உம் அன்பினால்anbae um anbinaalPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- அழைத்தேன் உம்மையே அன்பேazhaithen ummaiyae anbaePr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- ஆதரவின்றி அலைந்த எனக்கோaadharavindri alaindha enakkoPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- ஆழ்கடல் இருளினில் படகில் தனிமையில்aazhgadal irulinil padagil thanimaiyilPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- இயேசுவே இரட்சகாyesuvae iratsagaaPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- இராக்காலம் வெகு சமீபம்iraakkaalam vegu sameebamPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- உங்க கிருபையாலே நிற்கிறேன்unga kirubaiyaalae nirkirenPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- உங்க கிருபையின் பூரணத்தால்unga kirubaiyin pooranathaalPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno