வணக்கம் சொல்கிறேன்
vanakkam solgiren
வணக்கம் சொல்கிறேன் வந்தனம் செய்கிறேன் நீர் செய்த செயல்கள் எல்லாம் சிறப்பு என்கிறேன்-2
சிறப்பு சொல்லும் சிறப்பு சிறப்பு செயலும் சிறப்பு-2
1.வார்த்தையினாலே வானம் பூமி வந்ததும் சிறப்பு உம் சுவாசத்தினாலே செங்கடல் இரண்டாய் சென்றதும் சிறப்பு கட்டளையிட்டதும் காற்றும் மழையும் கேட்குதே சிறப்பு-2 கர்த்தரை கண்டதும் கடல் பின் சென்றதும் அதுதான் சிறப்பு-சிறப்பு
2.தூரத்தில் இருந்த மானிடரை நீர் கண்டதும் சிறப்பு அந்தகாரத்தில் இருந்த எங்களை அன்பால் வென்றதும் சிறப்பு உத்தம ஆவியை முத்திரையாக தந்ததே சிறப்பு-2 சத்திய வேதம் துணையாய் எம்முடன் வந்ததே சிறப்பு-சிறப்பு
3.சீக்கிரமாய் நீர் மீண்டும் வருவீர் என்பதும் சிறப்பு எமை பத்திரமாய் பரலோகில் சேர்ப்பீர் என்பதும் சிறப்பு நித்திய நித்தியமாய் உம்மோடு வாழ்வதே சிறப்பு-2 இத்தனையும் உம் திட்டம் தானே அதுதான் சிறப்பு-சிறப்பு
More from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa