வல்லமை அனைத்தும் தந்து
vallamai anaithum thandhu
வல்லமை அனைத்தும் தந்து விட்டார் ஊழியம் செய்ய தயக்கம் ஏன் ?
மனுசனே மனுஷியே சிந்தித்து நீ செயல்படு -2
1. பரலோகில் உன் பெலன் பெருக நீ ஊழியம் செய், - நீதிமான் நீதிமான் சிந்தித்து நீ செயல்படு -2
2. உனக்குள்ளே உன் கிரீடத்தை பெற்றுகொள்ள நீ ஊழியம் செய் - சகோதரர் சகோதரி சிந்தித்து நீ செயல்படு -2
3. எஜமானின் பாத்திரமாய் பயன்பட நீ ஊழியம் செய் - பாத்திரனே பாத்திரரே சிந்தித்து நீ செயல்படு -2
4. பெற்று கொண்ட தாலந்துகள் பெருக நீ ஊழியம் செய் - உத்தமன் உத்தமியே சிந்தித்து நீ செயல்படு -2
5. தேவனுக்கு பிரியமாய் வாழ்ந்திட நீ ஊழியம் செய் - பிரியனே பிரியமா சிந்தித்து நீ செயல்படு -2
6. மலையின் மேல் உன் பாதம் அழகாய் மாறிட ஊழியம் செய் - வாலிபனே கன்னிகையே சிந்தித்து நீ செயல்படு -2
7. பிதாவின் குணம்பெற இயேசுவுக்கு ஊழியம் செய் - ஊழியனே ஊழியரே சிந்தித்து நீ செயல்படு -2
More from Kirubasana Geethangal
- அகிலத்தைப் படைத்துagilathaip padaithuRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அதிகாலை நேரம் ஆண்டவரைadhigaalai neram aandavaraiRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அந்தி சந்தி மத்தியான வேளையிலும்andhi sandhi mathiyaana velaiyilumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அன்புள்ள தேவன் உன்னோடு இருக்கின்றார்anbulla devan unnodu irukkindraarRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆசிர்வதிக்கும் தேவன் எங்கள்aasirvadhikkum devan engalRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆபத்து நேரத்தில் காத்திடும் தேவன் நீரேaabathu nerathil kaathidum devan neeraeRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- இயேசுவே போதும் இயேசுவே போதும்yesuvae podhum yesuvae podhumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- உன்னத தேவன் மறைவிலிருக்கும்unnadha devan maraivilirukkumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal