அன்புள்ள தேவன் உன்னோடு இருக்கின்றார்
anbulla devan unnodu irukkindraar
அன்புள்ள தேவன் உன்னோடு இருக்கின்றார் அணைத்து அணைத்து நடத்தியே சென்றிடுவார்
கலங்காதே திகையாதே கண்மணிபோல் உன்னை காத்திடுவார்-2
1. பாசமா ய் உன்னை பார்த்திடுவார் பரிசுத்தமாக்கி நடத்திடுவார்
2. வியாதியில் சுகத்தை பெற்றிடுவா ய் துன்பத்தில்இன்பம் அடைந்திடுவாய்
3. கடன் தொல்லை கஷ்டங்கள் மாற்றிடுவார் கீழாக்காமல்மேலாக்கி நடத்திடுவார்
4. சத்துருவை கீழாக்கி முடக்கிடுவார் சாபம் நீக்கி சந்தோசம் தந்திடுவார்
More from Kirubasana Geethangal
- அகிலத்தைப் படைத்துagilathaip padaithuRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அதிகாலை நேரம் ஆண்டவரைadhigaalai neram aandavaraiRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அந்தி சந்தி மத்தியான வேளையிலும்andhi sandhi mathiyaana velaiyilumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆசிர்வதிக்கும் தேவன் எங்கள்aasirvadhikkum devan engalRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆபத்து நேரத்தில் காத்திடும் தேவன் நீரேaabathu nerathil kaathidum devan neeraeRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- இயேசுவே போதும் இயேசுவே போதும்yesuvae podhum yesuvae podhumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- உன்னத தேவன் மறைவிலிருக்கும்unnadha devan maraivilirukkumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- உமக்கு ஏற்றவனாய் என்னை மாற்றிடுமேumakku etravanaay ennai maatridumaeRev. Wilson P Dominic · Kirubasana Geethangal