ஆசிர்வதிக்கும் தேவன் எங்கள்
aasirvadhikkum devan engal
ஆசிர்வதிக்கும் தேவன் எங்கள் தேவனே ஆயிரமடங்கு ஆசிர்வதிப்பார்
1. இப்போது இருப்பதை பார்க்கிலும் ஆயிரமடங்கு ஆசிர்வதிப்பார்
2. அநேக சாதி ஜனங்களுக்கு கடன் கொடுக்கும் ஜனம் ஆசிர்வதிப்பார்
3. விசுவாச மார்கத்தார் ஆபிரகாமின் ஆசீர்வாதம் பெற்ற வாழ்ந்திடு வார்கள்
4. நீதிமான் தலையின் மேல் ஆசிர்வாதங்கள் எந்நாளும் தங்கி வாழவைக்கும்
5. உண்மையுள்ள மனுஷன் எல்லாருமே பூரண ஆசீர் பெற்று மகிழ்வரே.
6. பரலோக ராஜ்யம் சுதந்தரிக்க பரிசுத்த ஜனமாக ஆசீர்வதிப்பார்
More from Kirubasana Geethangal
- அகிலத்தைப் படைத்துagilathaip padaithuRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அதிகாலை நேரம் ஆண்டவரைadhigaalai neram aandavaraiRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அந்தி சந்தி மத்தியான வேளையிலும்andhi sandhi mathiyaana velaiyilumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அன்புள்ள தேவன் உன்னோடு இருக்கின்றார்anbulla devan unnodu irukkindraarRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆபத்து நேரத்தில் காத்திடும் தேவன் நீரேaabathu nerathil kaathidum devan neeraeRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- இயேசுவே போதும் இயேசுவே போதும்yesuvae podhum yesuvae podhumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- உன்னத தேவன் மறைவிலிருக்கும்unnadha devan maraivilirukkumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- உமக்கு ஏற்றவனாய் என்னை மாற்றிடுமேumakku etravanaay ennai maatridumaeRev. Wilson P Dominic · Kirubasana Geethangal