இயேசுவே போதும் இயேசுவே போதும்
yesuvae podhum yesuvae podhum
இயேசுவே போதும் -2 எந்தன் வாழ்விலே இயேசுவே வேண்டும் -2 என்றும் வாழ்வினிலே
அல்லேலூயா-2 அல்லேலூயா-3
1. உயிர்த்த இயேசுவே என்னில் வாருமே பாவம் சாபம் ரோகம் யாவும் நீக்கி விட்டவரே
2. மரண செயலில் உம்முடன் இணைந்திட பழைய பாவ மனுஷ குணத்தை சிலுவையில் அலைகின்றேன்
3. கிறிஸ்து உடையவனாய் என்றும் ஜீவிக்க மாம்சம் ஆசை இச்சை எல்லாம் சிலுவையில் அறைந்து உள்ளேன்
4. சிலுவை மட்டும் மேன்மை பாராட்ட இயேசுவில் உலகத்தை இன்று நான் சிலுவையில் அறைந்து விட்டேன்
More from Kirubasana Geethangal
- அகிலத்தைப் படைத்துagilathaip padaithuRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அதிகாலை நேரம் ஆண்டவரைadhigaalai neram aandavaraiRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அந்தி சந்தி மத்தியான வேளையிலும்andhi sandhi mathiyaana velaiyilumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அன்புள்ள தேவன் உன்னோடு இருக்கின்றார்anbulla devan unnodu irukkindraarRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆசிர்வதிக்கும் தேவன் எங்கள்aasirvadhikkum devan engalRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆபத்து நேரத்தில் காத்திடும் தேவன் நீரேaabathu nerathil kaathidum devan neeraeRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- உன்னத தேவன் மறைவிலிருக்கும்unnadha devan maraivilirukkumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- உமக்கு ஏற்றவனாய் என்னை மாற்றிடுமேumakku etravanaay ennai maatridumaeRev. Wilson P Dominic · Kirubasana Geethangal