அந்தி சந்தி மத்தியான வேளையிலும்
andhi sandhi mathiyaana velaiyilum
அந்தி சந்தி மத்தியான வேளையிலும் ஆண்டவரே உம்மை நான் பாடிடுவேன் பாடிடுவேன் நான் பாடிடுவேன்
அல்லேலூயா நான் பாடிவேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - 4
1. இம்மட்டும் காத்த எபிநேசரே இனிமேலும் காக்கும் இம்மானுவேலே - அல்லேலூயா
2. கண்ணீரை போக்கும் கருணை தேவா காலமெல்லாம் காக்கும் அருமை தேவா
3. என் பாவம் சுமந்த ஏசுபரா என்னோடு இருக்கும் யெகோவாஷம்மா
4. மூன்றாம் நாள் உயிர்த்த மகிமை தேவா மூச்சுள்ள வரையில் பாடிடுவேன்
5. மேகத்தில் வந்து என்னை சேர்க்கும் தேவா சீக்கிரம் வாரும் வாஞ்சிக்கிறேன்
More from Kirubasana Geethangal
- அகிலத்தைப் படைத்துagilathaip padaithuRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அதிகாலை நேரம் ஆண்டவரைadhigaalai neram aandavaraiRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அன்புள்ள தேவன் உன்னோடு இருக்கின்றார்anbulla devan unnodu irukkindraarRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆசிர்வதிக்கும் தேவன் எங்கள்aasirvadhikkum devan engalRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆபத்து நேரத்தில் காத்திடும் தேவன் நீரேaabathu nerathil kaathidum devan neeraeRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- இயேசுவே போதும் இயேசுவே போதும்yesuvae podhum yesuvae podhumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- உன்னத தேவன் மறைவிலிருக்கும்unnadha devan maraivilirukkumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- உமக்கு ஏற்றவனாய் என்னை மாற்றிடுமேumakku etravanaay ennai maatridumaeRev. Wilson P Dominic · Kirubasana Geethangal