ஆபத்து நேரத்தில் காத்திடும் தேவன் நீரே
aabathu nerathil kaathidum devan neerae
ஆபத்து நேரத்தில் காத்திடும் தேவன் நீரே அதிசயமாகவே நடத்திடும் தெய்வம் நீரே
1. அஞ்சமாட்டே ன் எதிர்த்திடுவேன் சாத்தானை மிதித்திடுவேன்,ஆண்டவரே உம்மாலேதான் தைரியமாடீநு வாடிநகிறேன்
2. என்னை நோக்கி கூப்பிடு நீ சீக்கிரமாகவே வந்திடுவேன்,என்றெனக்கு வாக்கு செடீநுதீர் எதற்குமே அஞ்சிடேனே
3. வழிகளிலே எனக்காக தூதர்களை அனுப்பும் தேவா என் பாதம் கல்களிலே இடறாமல் காத்திடுவார்
More from Kirubasana Geethangal
- அகிலத்தைப் படைத்துagilathaip padaithuRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அதிகாலை நேரம் ஆண்டவரைadhigaalai neram aandavaraiRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அந்தி சந்தி மத்தியான வேளையிலும்andhi sandhi mathiyaana velaiyilumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அன்புள்ள தேவன் உன்னோடு இருக்கின்றார்anbulla devan unnodu irukkindraarRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆசிர்வதிக்கும் தேவன் எங்கள்aasirvadhikkum devan engalRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- இயேசுவே போதும் இயேசுவே போதும்yesuvae podhum yesuvae podhumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- உன்னத தேவன் மறைவிலிருக்கும்unnadha devan maraivilirukkumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- உமக்கு ஏற்றவனாய் என்னை மாற்றிடுமேumakku etravanaay ennai maatridumaeRev. Wilson P Dominic · Kirubasana Geethangal