அதிகாலை நேரம் ஆண்டவரை
adhigaalai neram aandavarai
அதிகாலை நேரம் ஆண்டவரை துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் துதித்திடுவேன் - 2
1. இரவெல்லாம் பாதுகாத்த இரக்கத்தின் தேவனை - துதிப்பேன்
2. பகல் எல்லாம் பாதுகாக்கும் பரலோக தேவனை - துதிப்பேன்
3. உடன் இருந்து வழி நடத்தும் உன்னத தேவனை - துதிப்பேன்
4. சிங்கங்களின் கெபியினிலே காத்திட்ட தேவனை - துதிப்பேன்
5. அக்கினியில் அழியாமல் அணைத்திட்ட தேவனை - துதிப்பேன்
More from Kirubasana Geethangal
- அகிலத்தைப் படைத்துagilathaip padaithuRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அந்தி சந்தி மத்தியான வேளையிலும்andhi sandhi mathiyaana velaiyilumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அன்புள்ள தேவன் உன்னோடு இருக்கின்றார்anbulla devan unnodu irukkindraarRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆசிர்வதிக்கும் தேவன் எங்கள்aasirvadhikkum devan engalRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆபத்து நேரத்தில் காத்திடும் தேவன் நீரேaabathu nerathil kaathidum devan neeraeRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- இயேசுவே போதும் இயேசுவே போதும்yesuvae podhum yesuvae podhumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- உன்னத தேவன் மறைவிலிருக்கும்unnadha devan maraivilirukkumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- உமக்கு ஏற்றவனாய் என்னை மாற்றிடுமேumakku etravanaay ennai maatridumaeRev. Wilson P Dominic · Kirubasana Geethangal