வலது கைக்கும் இடது கைக்கும்
valadhu kaikkum idadhu kaikkum
பல்லவி
வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியவில்லை தேவன் உம்மை அறியும் அறிவு ஜனத்திற்கு இங்கில்லை
பல்லவி
உண்மை அறியாததால் என் ஜனம் பாவம் செய்கின்றதே உணர்வு இல்லாமலே என் ஜனம் துரோகம் செய்கின்றதே (2)
பல்லவி
வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியவில்லை தேவன் உம்மை அறியும் அறிவு ஜனத்திற்கு இங்கில்லை
பாவத்தையோ பாவம் என்றுணரும் உணர்வு இங்கில்லை பரிசுத்தம் என்றால் என்னவென்று இன்னும் தெரியவில்லை (2) பணங்கள் பெருகியதால் இன்று
பாவங்கள் பெருகியதே உணர்வு இல்லாமலே என் ஜனம் பாவம் செய்கின்றதே
பல்லவி
வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியவில்லை தேவன் உம்மை அறியும் அறிவு ஜனத்திற்கு இங்கில்லை
பாவத்தை இன்று பால்போல் குடிக்கும் மனிதர் அதிகம் உண்டு பரிசுத்தத்தை குளச்சல் ஆக்கும் ஜனமும் அதிகம் உண்டு (2) குணங்கள் மாறியதால் இன்று குற்றங்கள் பெருகியதே உணர்வு இல்லாமலே என் ஜனம் குற்றங்கள் செய்கின்றதே
பல்லவி
வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியவில்லை தேவன் உம்மை அறியும் அறிவு ஜனத்திற்கு இங்கில்லை
நாகரீகம் என்ற பெயரில் நாடு அளிக்கின்றதே நகர வாழ்க்கை நரகமாக மாறி போகின்றதே (2) அன்பு தனிந்ததினால் இன்று
அமைதி குழைகின்றதே உணர்வு இல்லாமல் என் மனம் அமைதி இழக்கின்றதே
பல்லவி
வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியவில்லை தேவன் உம்மை அறியும் அறிவு ஜனத்திற்கு இங்கில்லை
பல்லவி
உண்மை அறியாததால் என் ஜனம் பாவம் செய்கின்றதே உணர்வு இல்லாமலே என் ஜனம் துரோகம் செய்கின்றதே (2)
பல்லவி
வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியவில்லை தேவன் உம்மை அறியும் அறிவு ஜனத்திற்கு இங்கில்லை
More from Muzhangal Yutham Jeba Paadalgal
- இரவும் பகலும் கதறி ஜெபிக்கiravum pagalum kadhari jebikkaPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- எங்கோ செல்கிறதே என் ஜனம்engo selgiradhae en janamPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- எனக்கு பெலனில்லையேenakku pelanillaiyaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- என் தலை தண்ணீரும்en thalai thanneerumPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- என் தேச மீட்கப்பட வேண்டுமேen thesa meetkappada vendumaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- ஜெபிக்கும் சேவைகள் எழும்பட்டுமேjebikkum sevaigal ezhumbattumaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- நாட்கள் நெருங்குதேnaatkal nerungudhaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- நான் எழும்பும் அளவும்naan ezhumbum alavumPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal