வாழ்வின் ஆதாரமே தாழ்வில்
vaazhvin aadhaaramae thaazhvil
வாழ்வின் ஆதாரமே தாழ்வில் என் பெலனே – 2 உம்மையல்லால் இத்தேசத்தில் துணை இல்லையே உம்மையல்லால் இத்தேகத்தில் பெலன் இல்லையே -2
1. ஒன்றுமில்லா ஏழையாக இங்கு வந்தேனே அளவற்ற கிருபையாலே உயர்த்தி வைத்தீரே – 2 எனக்குண்டான யாவுமே உம்மால் வந்தது எந்தன் சந்தானம் ஈவாக நீர் தந்தது
2. மனிதர்கள் தள்ளிட நொறுங்கி விழுந்தேனே தோள்களில் தூக்கியே அழகு பார்த்தீரே இருள் நிறைந்த என் வாழ்க்கையை ஒளிர்வூட்டியே நல்ல கலங்கரை விளக்காக நிறுத்தினீரே – 2
3. நீர் செய்த நன்மைக்கு என்ன செய்குவேன் இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி நடப்பேன் – 2 என்னில் வாழ்வது நானல்ல நீரே இயேசுவே மண்ணில் வாழ்ந்திடும் நாளெல்லாம் உந்தன் சேவைக்கே
More from Nandri
- அக்கினி என்றாலேakkini endraalaePr. Alwin Thomas · Nandri
- அஞ்சாதிரு என் நெஞ்சமேanjaadhiru en nenjamaePr. Alwin Thomas · Nandri
- அதின் அதின் காலத்திலேadhin adhin kaalathilaePr. Alwin Thomas · Nandri
- அன்பே என் அன்பேanbae en anbaePr. Alwin Thomas · Nandri
- அபிஷேகியும் என்னை அபிஷேகியும்abishegiyum ennai abishegiyumPr. Alwin Thomas · Nandri
- அப்பா உங்க நாமத்திலே மகத்துவம்appaa unga naamathilae magathuvamPr. Alwin Thomas · Nandri
- அலங்கார வாசலாலே பிரவேசிக்கalangaara vaasalaalae piravesikkaPr. Alwin Thomas · Nandri
- அழகே என் இயேசுவேazhagae en yesuvaePr. Alwin Thomas · Nandri