வாழ்த்துகிறோம் நாம்
vaazhthugirom naam
வாழ்த்துகிறோம் - நாம் வாழ்த்துகிறோம் தூயவனை நாம் போற்றுகிறோம் - (2)
அல்லேலூயா கீதம் மகிபனை கர்த்தரை ஸ்தோத்தரிப்போம் - (2)
செங்கடல் தாண்டி நடத்தினோரே என்றென்றும் நம்மோடிருப்பவரே - (2) ஆர்ப்பரிப்போம் கை கொட்டுவோம் நேற்றும் இன்றும் மாறாதவரே - (2)
வானமும் பூமியும் அவருக்கே விண்மீன்கள் கோள்கள் அவரதுவே சூரியனே சந்திரனே கர்த்தரை வாழ்த்தி பாடுங்கள் - (2)
பெரியவரே சிறியவரே வாலிபரே நாம் ஸ்தோத்தரிப்போம் - (2) கன்னியரே குழந்தைகளே தேவாதி தேவனை போற்றிடுங்கள் - (2)
மணவாட்டி சபையே துதித்திடுவோம் ஆவியில் நிறைந்து ஸ்தோத்தரிப்போம் - (2) ஊழியரே தலைவர்களே இயேசுவை போற்றி புகழ்ந்திடுவோம்- (2)
More from Anbarin Uzhiya Paadalgal
- அந்தகார வல்லமைகளைandhagaara vallamaigalaiDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- அன்பில் மலர்ந்த என் ரோஜாanbil malarndha en rojaaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின்aabiragaamin devanum eesaakkinDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆவி உடல் பொருள்aavi udal porulDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இந்த காலம் பொல்லாததுindha kaalam pollaadhadhuDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இம்மட்டும் காத்தimmattum kaathaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சிலுவையிலேyesu siluvaiyilaeDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சுவாமி எங்கள்yesu suvaami engalDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal