வானில் தூதர் பாடிட
vaanil thoodhar paadida
வானில் தூதர் பாடிட பாரில் பிறந்தாரே வானில் தூதர் போற்றிட பரமன் உதித்தாரே - 2
இதுவரை யாரும் கண்டிராத ஒரு நட்சத்திரம் உதித்ததே இதுவரை யாரும் கண்டிராத ஒரு அழகும் பிறந்தாரே - 2
1. இருளில் உள்ள மனிதரை வெளிச்சம் சேர்க்கவே இருளில் உள்ள மாந்தரை நித்தியம் சேர்க்கவே - 2
2. பாவத்தில் வாழும் (மாளும்) மனிதரை பரிசுத்தமாக்கவே பாவத்தில் வாழும் (மாளும்) மாந்தரை பரலோகம் சேர்க்கவே - 2
More from Dheivame Un Pillai Naan
- அன்பெல்லாம் கானல் நீரானதேanbellaam kaanal neeraanadhaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அன்பே அன்பே கண்டேனேanbae anbae kandenaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான அந்த கைகளில்azhagaana andha kaigalilBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான தேவன்azhagaana devanBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரே என்னைத் தேற்றினார்avarae ennaith thetrinaarBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரோடு நாமிருந்தால் அவரைப்போலavarodu naamirundhaal avaraippolaBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- ஆறுதல் அவரேaarudhal avaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- இதுவரை நடத்தி வந்த எபிநேசரேidhuvarai nadathi vandha ebinesaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan